"என்ன.. கடைசியா இப்படி இறங்கிட்டாங்க...!?!.." - பிரணிதா கோக்கு மாக்கான போஸ் - விக்கித்து போன ரசிகர்கள்..!

 
தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை பிரணிதா. இவர் தமிழில் உதயன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரணிதா.
 
அதன்பிறகு இவர் தமிழில் சகுனி, மாஸ், எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக நடித்த படமும் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் தான்.அதன் பிறகு இவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை . 
 
இவர் தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு ,கன்னடம் ,ஹிந்தி போன்ற பிற மொழிப் படங்களில் நடித்து வருகிறார். நடிகை பிரணிதா கொள்ளை அழகும் பார்ப்பவர்களை வசீகரிக்கும் தோற்றத்துடன் இருந்தாலும், கதையை தேர்ந்தெடுப்பதில் சொதப்பி தமிழ் சினிமாவில் இருந்து வெளியேற்றப்பட்டனர், 
 
இவர் தமிழில் சகுனி, மாசு என்கிற மாசிலாமணி, எனக்கு வாய்த்த அடிமைகள் ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார் ஆனால் இந்த திரைப்படங்கள் போதிய வரவேற்பைப் பெறாததால் கன்னடத் திரைப்படத்திற்கு இடம் பெயர்ந்தார்.
 
போக்கிரி திரைப்படத்தின் கன்னட ரீமேக்கின் மூலம் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை ப்ரணிதா சுபாஷ் தமிழில் சூர்யா, கார்த்தி, ஜெய், அதர்வா போன்ற பிரபலமான நடிகர்களுடன் நடித்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். 
 
மயக்கும் முட்ட கண்ணு முழி அழகால் ரசிகர்களை மயக்கி நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 
 
 
இந்நிலையில், குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு கொக்கு மாக்கான போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

"என்ன.. கடைசியா இப்படி இறங்கிட்டாங்க...!?!.." - பிரணிதா கோக்கு மாக்கான போஸ் - விக்கித்து போன ரசிகர்கள்..! "என்ன.. கடைசியா இப்படி இறங்கிட்டாங்க...!?!.." - பிரணிதா கோக்கு மாக்கான போஸ் - விக்கித்து போன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 11, 2021 Rating: 5
Powered by Blogger.