"செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே.." - கவர்ச்சி உடையில் கில்மா டான்ஸ் போடும் ஷாலு ஷம்மு..!
முன்பெல்லாம் நடிகைகள் படங்களில் நடித்தால் தான் பிரபலம் ஆக முடியும். போட்டோ ஷூட் நடத்தி அதனை வெளியிட பத்திரிக்கை அலுவலகங்களில் காத்திருக்க வேண்டும்.
ஆனால், தற்போது இருந்த இடத்தில் இருந்து விதவிதமான போட்டோ சூட்களை நடத்தி ஒரே கிளிக்கில் ரசிகர்களிடம் கொண்டு வந்து சேர்த்து விடுகிறார்கள்.
அந்த வகையில், தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான ஷாலு ஷம்மு சில படங்களில் நடித்திருந்தாலும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தியே முன்னணி நடிகைகள் பெற்றுள்ள புகழை பெற்று விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். கவர்ச்சி காட்டுவது என்று முடிவாகி விட்டது.
அப்புறம் என்ன..? என்று சகட்டு மேனிக்கு போட்டோக்களை சுட்டுத்தள்ளி அந்த போட்டோக்களை வைத்து ரசிகர்களை சுட்டு எடுக்கிறார் அம்மணி. கிட்ட தட்ட எல்லா விதமாக கவர்ச்சி போஸ் களும் கொடுத்து தீர்த்து விட்டார் ஷாலு.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘திருட்டுப்பயலே 2’, ‘மிஸ்டர் லோக்கல்’ ‘இரண்டாம் குத்து’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கும் ஷாலு ஷம்மு, தற்போது மேலும் சில படங்களிலும் நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ஷாலு ஷம்மு, அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், தங்கத்தாமரை மகளே என்ற பாடலில் இடம் பெற்ற செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே என்ற வரிகளுக்கு சால்சா நடனம் ஆடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பான கருத்துகளை கமென்ட் செய்து வருகிறார்கள்.
"செழித்த அழகில் சிவந்து நிற்கும் செந்தேனே.." - கவர்ச்சி உடையில் கில்மா டான்ஸ் போடும் ஷாலு ஷம்மு..!
Reviewed by Tamizhakam
on
February 19, 2021
Rating:
