"கிளாமர் குயின்..." - கவர்ச்சி உடையில் ப்ரியா ஆனந்த் வெளியிட்ட வீடியோ - உருகும் ரசிகர்கள்..!


தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் பெரும்பாலாக படங்களில் ஒரு நல்ல கதாப்பாத்திரத்துக்காக நடிப்பதில்லை.பெரும்பான்மையான நடிகைகள் வெறும் கவர்ச்சிப்பொருளாகவே இருக்கின்றனர். 
 
அவ்வப்போது சில திரைப்படங்கள் தமிழ் சினிமா நடிகைகளின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமாக வெளிவந்து மக்களை ரசிக்க வைக்கிறது. 
 
நடிகை பிரியா ஆனந்த் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமாக இருந்தாலும் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற போராடி வரும் ஒரு நடிகை.
 
இவரது நடிப்பில் கடைசியாக துருவ் விக்ரம் நடித்த “ஆதித்ய வர்மா” படம் வெளியாகி இருந்தது. அப்படத்தை தொடர்ந்து நடிகையின் நடிப்பில் என்ன படம் வெளியாகிறது என்பது தெரியவில்லை. 
 
இந்நிலையில் படங்களில் அவ்வளவாக கவர்ச்சி காட்டாத இவரின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படம் ஓன்று இணையத்தில் வெளியாகிஇளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது. 
 

 
குறியான ட்ரவுசர் ஒரு உடையில் தன்னுடைய உடலின் வளைவு நெழிவுகள் தெரிய நடந்து வரும் ப்ரியா ஆனந்தின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் கிளாமர் குயின் என்று கமென்ட் செய்து வருகிறார்கள்.

"கிளாமர் குயின்..." - கவர்ச்சி உடையில் ப்ரியா ஆனந்த் வெளியிட்ட வீடியோ - உருகும் ரசிகர்கள்..! "கிளாமர் குயின்..." - கவர்ச்சி உடையில் ப்ரியா ஆனந்த் வெளியிட்ட வீடியோ - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 07, 2021 Rating: 5
Powered by Blogger.