உள்ளடாடையை மேலே போட்டுக்கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பும் ஷாலு ஷம்மு..! - வைரல் க்ளிக்ஸ்.!

 
நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் பள்ளி மாணவியாக நடித்தார். ரெட்டை ஜடையில் பள்ளிக்கூட யூனிஃபார்மில் ஸ்ரீதிவ்யாவுக்கு தோழியாக நடித்திருந்தார்.
 
நடிகர் சூரியுடன் சேர்ந்து காமெடியில் கலக்கிய ஷாலு, பின்னர் அவருக்கே அல்வா கொடுத்துவிட்டு போவது போல நடித்திருப்பார். இதேபோல் சகலகலா வல்லவன் படத்தில் நடிகை அஞ்சலிக்கு தோழியாக அடக்கமான பெண்ணாக நடித்திருந்தார்.
 
ஆனால், அதன் பிறகுதான், அவருடைய ஆட்டத்தை தொடங்கினார். அதாவது ஆண் நண்பர்களுடன் பப்புகளில் கவர்ச்சி உடையில் கண்டமேனி செக்ஸி ஆட்டம் போட்டார் ஷாலு. இந்த வீடியோக்களை தனது சமூக வலைதள பக்கத்திலும் ஷேர் செய்திருந்தார். 
 
இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர். சமூக வலைதள பக்கங்களில் எப்பொழுதும் அவர் கவர்ச்சி கடலாகவே காட்சி அளிப்பார். துணை நடிகையாக பல்வேறு படங்களில் நடித்த ஷாலு ஷம்முவுக்கு ப்ரோமோஷன் தேவைப்பட்டது. 
 
 
இருப்பினும், நடிகையாக நடிப்பதற்கு ஷாலு ஷம்முவுக்கு வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை. எனவே, அவர் கையில் இப்போது கிடைத்திருக்கும் ஆயுதம் கிளாமர் தான். 
 
 
மாடல் அழகிகளைக் கூட ஓவர் டேக் செய்யும் அளவிற்கு அவர் படுகவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கின்றார். இத்தகைய சூழலில், அவருடைய சமீபத்திய புகைப்படம் ரசிகர்களின் கமெண்ட் மழையில் நனைந்து வருகின்றது. 


கட்டழகை காட்டி கையில் உள்ளாடையை வெளியே போட்டுக்கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

உள்ளடாடையை மேலே போட்டுக்கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பும் ஷாலு ஷம்மு..! - வைரல் க்ளிக்ஸ்.! உள்ளடாடையை மேலே போட்டுக்கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பும் ஷாலு ஷம்மு..! - வைரல் க்ளிக்ஸ்.! Reviewed by Tamizhakam on February 17, 2021 Rating: 5
Powered by Blogger.