ரோட்டு ஓரமா "சுச்சா" போற மாதிரி போஸ் கொடுத்துகிட்டு கேக்குற கேள்வியா இது..? - ரெஜினாவை விளாசும் ரசிகர்கள்..!


நடிகை ரெஜினா கசாண்ட்ரா ’கண்ட நாள் முதல்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, கேடி பில்லா கில்லாடி ரங்கா,ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன், சிலுகுவர்பட்டி சிங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 
 
தற்போது நடிகர் விஷாலுடன் இவர் நடித்த சக்ரா திரைப்படம் திரைக்கு வர தயாராகி வருகிறது. இவர், 2018-ம் ஆண்டு உலகம் முழுவதும் ‘கிகி சேலஞ்ச்’ வைரலான போது, காருக்கு வெளியே நடனமாடி பதிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலானது. 
 
அதற்கு பலர் எதிர்ப்பும் தெரிவித்து இருந்தனர்.தெலுங்கில் வெளியான ரா ரா கிருஷ்ணய்யா முதல் பாகத்தில் சுதீப் கிஷணுடன் ரெஜினா காஸன்ட்ரா நடித்து இருந்தார்.டிகிரி முடிக்க பிரேக் எடுத்தபோது பாலாஜி மோகனின் ''காதலில் சொதப்புவது எப்படி'' என்ற குறும்படம் உள்பட பல்வேறு குறும்படங்களில் நடித்தார். 
 
நடிப்பில் இருந்து பிரேக் எடுத்து, சென்னையில் உள்ள பெண்கள் கிறிஸ்டியன் கல்லூரியில் சைக்காலஜி டிகிரி முடித்தார். அழகிய அசுரா என்ற படத்தில் இவரது நடிப்பை அனைவரும் பாராட்டினர். 
 
ஐதராபாத்தில் நடந்த ஐஐஎப்ஏ-வில் கலந்து கொண்டு பார்வையாளர்களை அசத்தினார். கடைசியாக மோகன் லால் நடித்த Big Brother என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார். 
 
இந்த படம் வருகிற கடந்த வருடம் வெளியானது. பொதுவாக நடிகைகள் பொது இடங்களுக்கு வருவதெல்லாம் தலைப்பு செய்தியாக பேசப்படுமளவிற்கு அடிக்கடி ஏதாவது ஒன்றை செய்தே மீடியாவின் கண்களுக்கு பிரகாசமாக தெரிவார்கள். 


இந்நிலையில், சாலோயோரம் ஒரு ஒரு மார்க்கமாக நின்று கொண்டு போஸ் கொடுத்து என்னை குடும்ப குத்துவிளக்குன்னு சொல்ல மாட்டீங்களா..? என்று கேட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ரோட்டு ஓரமா சுச்சா போற மாதிரி போஸ் கொடுத்து கேக்குற கேள்வியா இது..? என்று கோக்கு மாக்கான கருத்துகளை பதிவு செய்து அவரை விளாசி வருகிறார்கள்.

ரோட்டு ஓரமா "சுச்சா" போற மாதிரி போஸ் கொடுத்துகிட்டு கேக்குற கேள்வியா இது..? - ரெஜினாவை விளாசும் ரசிகர்கள்..! ரோட்டு ஓரமா "சுச்சா" போற மாதிரி போஸ் கொடுத்துகிட்டு கேக்குற கேள்வியா இது..?  - ரெஜினாவை விளாசும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 18, 2021 Rating: 5
Powered by Blogger.