அடேங்கப்பா..! - கவர்ச்சியே காட்ட மாட்டேன்ன்னு சொன்ன சாய் பல்லவியா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
மலையாள சினிமாவில் பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் சாய் பல்லவி. முதல் படமே அதிரி புதிரி வெற்றி என்பதால் தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. 
 
ஆனால், தமிழ் சினிமாவில் கிடைத்த வாய்ப்புகள் எதுவுமே சரியாக மக்களிடம் சென்றடையவில்லை. இருந்தாலும் இளம் ரசிகர்கள் மத்தியில் சாய் பல்லவி நல்ல வரவேற்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
இதனால் மொழி புரியவில்லை என்றாலும் அவர் நடிக்கும் தெலுங்கு படங்களை தேடித் தேடிப் பார்த்து வருகின்றனர். தற்போது மொத்த சினிமா உலகமும் முடங்கி இருப்பதால் பலருக்கும் சினிமா இனி சோறு போடுமா என கேள்வி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 
 
இதனால் பட வாய்ப்புகளை பெற பல நடிகைகள் அரைகுறை ஆடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். சாய்பல்லவி பக்கத்திலிருந்து எந்த ஊரு சத்தமும் இல்லை. 
 
ஆரம்பத்தில் ஒரு டான்சராக தான் மீடியாவுக்குள் நுழைந்தார் சாய் பல்லவி. அந்த வகையில், வெளிநாட்டு நிகழ்ச்சி ஒன்றில் டாங்கோ நடனம் ஆடும் அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் தற்போது ட்ரெண்டாகி வருகின்றது.
 
 
கிட்ட தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட வீடியோவில் இருந்து சுடப்பட்ட சூடான புகைப்படங்கள் இவர். 


 
தற்போது கவர்ச்சியே காட்ட மாட்டேன் என்று அடம் பிடித்து வரும் சாய் பல்லவியின் ஆரம்ப காலத்தில் சகட்டு மேனிக்கு கவர்ச்சி உடை அணிந்து நடனம் என்ற பெயரில் செய்த அலப்பறைகள் ரசிகர்களை வாயை பிளக்க வைத்துள்ளன.

அடேங்கப்பா..! - கவர்ச்சியே காட்ட மாட்டேன்ன்னு சொன்ன சாய் பல்லவியா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..! அடேங்கப்பா..! - கவர்ச்சியே காட்ட மாட்டேன்ன்னு சொன்ன சாய் பல்லவியா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 06, 2021 Rating: 5
Powered by Blogger.