உள்ளாடை தெரியும் அளவுக்கு மோசமான நடனம் - சாய் பல்லவியா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..!


2015ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் மலையாள திரைப்படம் "பிரேமம்". இந்தப்படம் மலையாளத்தைக் கடந்து தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. "பிரேமம்" படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் தொடங்கிய சாய் பல்லவியின் திரைப்பயணம் தற்போது வரை வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. 
 
பக்கா தமிழ் பெண்ணான சாய் பல்லவி டாக்டர் பட்டம் பெற்றவர். தமிழில் கரு படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி, அடுத்து தனுஷுக்கு ஜோடியாக மாரி 2 படத்திலும் சூர்யாவுடன் என்ஜிகே படத்திலும் நடித்தார்.
 
பாவக் கதைகள் ஆந்தாலஜி படத்தில், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கவுதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் என தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் நான்கு பகுதிகளை இயக்கியுள்ளனர். 
 
இந்தப் படத்தின் வெற்றிமாறன் இயக்கத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இரவு என்ற பகுதியில் நடித்துள்ளனர். சாய் பல்லவி இப்படத்தில் கர்ப்பிணிப் பெண்ணாக நடித்துள்ளார். பிரகாஷ் ராஜுடன் நடித்த அனுபவம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த சாய் பல்லவி கூறியதாவது “பிரகாஷ் ராஜ் என்னை மிரட்டிவிட்டார். 
 
அவரிடம் இயற்கையாகவே அப்பாவிற்கான ஒளி வீசுகிறது. பாவ கதைகள் படத்தின் செட்களில் அப்பாவாகவே செட்டிற்குள் நுழைந்தார். நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ஹலோ என்று சொன்னேன். அவர் ஏற்கனவே கண்டிப்பாக இருந்தார். 
 
என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் ஏற்கனவே அந்தக் கதாபாத்திரமாக மாறியிருந்தார். இந்த நிலையில் சாய்பல்லவி டேங்கோ 2013 நடன நிகழ்ச்சியில், சால்சா நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது. 
 
அதாவது தென்னிந்தியாவின் முக்கியமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் தனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றிருக்கிறார். 
 
இதுவரை கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த சாய் பல்லவி, தற்போது வெளியாகி உள்ள சால்சா நடன வீடியோவில் படு கவர்ச்சியான டிரஸ் போட்டிருக்கிறார். 
 
அதுமட்டுமில்லாமல் தன்னுடன் இணைந்து நடனமாடுபவருடன் சால்சா நடனத்துடன் கெமிஸ்ட்ரியையும் தெளித்துவிட்டிருக்கிறார் சாய் பல்லவி.
 
 
மேலும், இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, சாய்பல்லவி ரசிகர்களின் நெஞ்சத்தை சுக்குநூறாக உடைத்து உள்ளது. சாய்பல்லவியின் சல்சா நடன வீடியோவை காண கீழே கிளிக் செய்யவும்.

உள்ளாடை தெரியும் அளவுக்கு மோசமான நடனம் - சாய் பல்லவியா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..! உள்ளாடை தெரியும் அளவுக்கு மோசமான நடனம் - சாய் பல்லவியா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 24, 2021 Rating: 5
Powered by Blogger.