"உங்க முன்னாடி ஐஸ் மலையே இருந்தாலும் உருகிடும்.." - தொப்புள் தெரிய நெட்டி முறிக்கும் அணு இம்மானுவேல் - கிறுகிறுத்து கிடக்கும் ரசிகர்கள்..!


இதுவரை குடும்ப குத்துவிளக்காக படங்களில் வலம் வந்த அனு இமானுவேல் கிளாமரான போட்டோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
 
நம்ம வீடு பிள்ளை படத்தில் ஒழுங்காக இழுத்து கட்டிய சேலையுடன் நடித்து வந்த இவர் ஆத்துல போட்டாலும் அளந்து போடணும் என்கிற மாதிரி கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியிலும் காலெடுத்து வைத்துள்ளார்.
 
இவர் மலையாள தயாரிப்பாளர் தங்கச்சன் இமானுவேல் அவர்களின் மகள் ஆவார். இவர் முதன் முதலில் மலையாளத்தில் நிவின் பாலி நடித்த ஆக்சன் ஹீரோ பிஜூ என்ற படத்தில் அறிமுகமானார். 
 
பின் தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளனில் அறிமுகமானார். இருப்பினும் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் வரும் கும்முறு டப்பற என்ற பாடலின் மூலம் நம் அனைவரின் மனதிலும் நிறைந்தார். 
 
மிஷ்கின் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பறிவாளன் இத்திரைப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களின் மனதில் மல்லிகா வாக இடம்பிடித்தவர் நடிகை அனு இம்மானுவேல். 
 

 
இவர் தமிழ் சினிமாவிற்கு முன்பாக தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழிகளில் சிறப்பாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. துப்பறிவாளன் படத்தில் சொல்லிக் கொள்ளும்படி அதிகமான ரோல்கள் இவருக்கு கொடுக்காவிட்டாலும் கொடுத்த ரோலை சிறப்பாக கையாண்டார். 
 
இப்படி சிறப்பாக வந்து கொண்டிருக்கும் இவர் பிறமொழிகளில் சற்று ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு நடித்து வருகிறார். ஆனால் தமிழ் சினிமாவில் மட்டும் அப்படி கிடையாது இதுவரையிலும் தமிழ் சினிமாவில் இழுத்து போத்திக்கொண்டு இருக்கும் படியான ரோல்கள் தான் இவருக்கு கிடைத்துள்ளது.
 
ஆனால், தனது சமூக வலைத்தளத்தில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு தான் நடித்து வருகிறார். அந்த வகையில்,மேக்கப் அறையில் நின்று கொண்டு முண்டா பனியன் ஜீன்ஸ் பேண்ட் என கைகளை தூக்கி நெட்டி முறிப்பது போல தொப்புள் தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். 
 

 
இதனை பார்த்த ரசிகர்கள், உங்க முன்னாடி ஐஸ் மலையே இருந்தாலும் உருகிடும் செம்ம ஹாட் என்று உருகி வருகிறார்கள்.

"உங்க முன்னாடி ஐஸ் மலையே இருந்தாலும் உருகிடும்.." - தொப்புள் தெரிய நெட்டி முறிக்கும் அணு இம்மானுவேல் - கிறுகிறுத்து கிடக்கும் ரசிகர்கள்..! "உங்க முன்னாடி ஐஸ் மலையே இருந்தாலும் உருகிடும்.." - தொப்புள் தெரிய நெட்டி முறிக்கும் அணு இம்மானுவேல் - கிறுகிறுத்து கிடக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on February 01, 2021 Rating: 5
Powered by Blogger.