"ரொம்ப.. ஓவரா போயிட்டு இருக்கு.. - ரண ரணமா ஆயிரும்.." - சட்டையை கழட்டி சகலத்தை காட்டிய அணு..! - கதறும் இளசுகள்..!

 
தமிழ் சினிமாவில் நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த துப்பறிவாளன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அனு இமானுவேல். துப்பறிவாளன் படத்திற்கு பிறகு ஒருசில தெலுங்கு படங்களில் நடிகை சென்றுவிட்டார். 
 
இதனை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நாயகியாக நடித்தார். 
 
படத்தில் இவருக்கு பெரிய அளவில் கதாபாத்திரம் இல்லாவிட்டாலும், திரையில் வந்த சில காட்சிகள் மூலம் ரசிகர்களின் மனங்களை கவர்ந்துவிட்டார். இதுவரை கவர்ச்சி காட்டாமல் ஹோம்லி லுக்கில் மட்டுமே நடித்து வந்த இவர் இப்போது தனது கவர்ச்சி படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். 
 
என்ன தான் கவர்ச்சியாக இருந்தாலும் தனக்கென ஒரு லிமிட் வைத்து கொண்டு இலைமறை காய்மறையாக , லைட்டா கவர்ச்சியை காட்டுனா தப்பு இல்லை என கூறியுள்ளார் அனு இமானுவேல். 
 
நம்ம வீட்டு பிள்ளையில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து கவர்ச்சி ஏதும் காட்டாமல் குடும்ப குத்துவிளக்காக மட்டுமே வந்து, காமெடியிலும் கலக்கி இருப்பார் அனு. மேலும் அதில் வரும் கும்முறு டப்பற பாடலில் வரும் நடனத்தை ஆடாத கால்கலே கிடையாது என சொல்லலாம். 
 
சின்னஞ்சிறு குழந்தைகள் கூட அப்பாடலை பாடிக்கொண்டே கால்களை அசைக்கும். அந்த பாடல் அந்த அளவிற்கும் சிறியவர் முதல் பெரியவர் வரை கேட்டு ரசித்தனர். 
 
தான் நடித்த இரண்டு படங்களிலும் எந்த ஒரு கவர்ச்சியும் இல்லாமல், சாதாரண பெண்ணாக தனது அழகில் மிரட்டியிருந்த இவர் தற்போது மிகவும் மாடர்ன் மங்கையாக, கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுவருகிறார். 
 

அந்த வகையில், சட்டையை கழட்டி விட்டு சகலமும் தெரிய போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்க ரொம்ப ஓவரா போயிட்டு இருக்கு.. ரண ரணமா ஆயிரும்.. என்று கதறி வருகிறார்கள்.

"ரொம்ப.. ஓவரா போயிட்டு இருக்கு.. - ரண ரணமா ஆயிரும்.." - சட்டையை கழட்டி சகலத்தை காட்டிய அணு..! - கதறும் இளசுகள்..! "ரொம்ப.. ஓவரா போயிட்டு இருக்கு.. - ரண ரணமா ஆயிரும்.." - சட்டையை கழட்டி சகலத்தை காட்டிய அணு..! - கதறும் இளசுகள்..! Reviewed by Tamizhakam on February 15, 2021 Rating: 5
Powered by Blogger.