"ஒரிஜினல் நாட்டு கட்ட..." - " செதுக்கி வச்ச சிலை..." - இது செம்ம காரம் மச்சி - ஷாலுமா-வை பார்த்து புகையும் இளசுகள்..!


தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடித்து மெகா ஹிட்டனா திரைப்படம் வருத்த படாத வாலிபர் சங்கம் அந்த படத்தில் ஸ்ரீதிவ்யா அவர்களுக்கு துணை நடிகையாக களம் இறங்கியவர் தான் ஷாலு ஷம்மு. 
 
இவர் அந்த படத்தில் கிராமத்து பைங்கிளி போல் நடித்து இருப்பார் அந்த படத்தின் மூலம் அவருக்கு கிடைத்த ரசிகர்கள் ஏராளம்.நடிகை ஷாலு தமிழ் சினிமாவில் தனது சினிமா பயணத்தை தல அஜித் அவர்கள் நடித்து 1998யில் வெளியான காதல் மன்னன் படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமா ரசிகர்களை தான் பக்கம் இழுத்து வருகிறார்.
 
அதுவும் குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடர்ந்தார்.இவர் பின்பு படங்கள் எதுவும் நடிக்காமல் தனது படிப்பினை தொடர்ந்தார். இவர் 2014ஆம் ஆண்டு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.
 
பின்பு 2014ஆம் ஆண்டு வெளியான தெகிடி படத்திலும் துணை நடிகராக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.இந்நிலையில் பல படங்கள் நடித்து வந்த வண்ணம் உள்ளார்.
 
 
நடிகைகள் பட வாய்ப்புக்காக தங்களுது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் தங்களுது போட்டோசூட் புகைப்படங்களை போடுவது வழக்கம்.அதிலும் கவர்ச்சி புகைப்படம் பதிவிடுவது தெரிந்த ஒன்றே.
 
தற்போது ஷாலு அவர்கள் காதலர் தினத்தன்று வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்தினால் ஏற்பட்ட சர்ச்சை தற்போது பிரபல தொலைக்கட்சி நிறுவனமான ஜீ தமிழ் அவர்கள் அவரது கவர்ச்சி புகைப்படத்தை பொது மேடையில் வெளிப்படுத்தினர். 
 
 
அந்த புகைப்படமானது ஷாலு அவர்கள் தன்னுடைய உடல் முழுவதும் பூக்களை தூவிக்கொண்டு அதில் படுத்துள்ளவாறு படம் ஒன்று இணையதளத்தில் பதிவிட்டு அது வைரலாக பரவி வந்தது. 
 
ஷாலு அவர்கள் பிரபல தொலைக்காட்சி நடத்திய ரியாலிட்டி ஷோ ஒன்றில் பங்கு பெற்றார் அதில் அந்த கவர்ச்சி புகைப்படம் வெளியானது அதை கண்ட ஷாலு பெரும் கோபத்துடன் அங்கு இருந்து வெளியேறினர்.
 
 
அந்த புகைப்படத்தை பார்த்து அவர் இந்த புகைப்படத்தினை என் போட்டர்கள் அந்த புகைப்படம் ஒரு தேவையில்லாத ஒன்று என்று கூறி கோவமாக அரங்கத்தை விட்டு வெளியேறினர்.
 
இந்நிலையில், உடலோடு ஒட்டிய இறுக்கமான உடையில் எல்லாமே எடுப்பாக தெரியும் வகையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் எடக்கு மடக்காக அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

"ஒரிஜினல் நாட்டு கட்ட..." - " செதுக்கி வச்ச சிலை..." - இது செம்ம காரம் மச்சி - ஷாலுமா-வை பார்த்து புகையும் இளசுகள்..! "ஒரிஜினல் நாட்டு கட்ட..." - " செதுக்கி வச்ச சிலை..." - இது செம்ம காரம் மச்சி - ஷாலுமா-வை பார்த்து புகையும் இளசுகள்..! Reviewed by Tamizhakam on February 24, 2021 Rating: 5
Powered by Blogger.