"இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே மா..!" - வரம்பு மீறிய கவர்ச்சி உடையில் ராஷி கண்ணா..!


மாடர்ன் உடை அணிந்து நடித்தாலும், டீசண்ட் ஆக நடித்து வந்த நடிகை ராஷி கண்ணா தனது ரூட்டை கவர்ச்சி ஏரியா பக்கம் திருப்பியுள்ளார். 
 
நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ராஷி கண்ணா, அடங்கமறு படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்தார். 
 
சமீபத்தில் வெளியான விஷாலின் அயோக்யா படத்தில் நடித்துள்ள ராஷி கண்ணா, அடுத்து விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் மற்றும் கடைசி விவசாயி படங்களிலும் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். 
 
அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் ராஷி கண்ணா சமீப காலமாக நெட்டில் தனது கவர்ச்சி படங் களை அடிக்கடி வெளியிட்டு கவனத்தை கவர்கிறார். ஹன்சிகாவிற்கு பிறகு பப்ளி நடிகையாக தென்னிந்திய சினிமாவை கலக்கி வருகிறார். 
 
ஒரு சில படங்களில் நடித்து சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கி வைத்த ராசி கண்ணா தற்பொழுது கவர்ச்சியான புகைப்படம் வீடியோ போன்றவற்றில் தனது கவர்ச்சியை காட்டி உள்ளதால் தற்போது அவரே அவரது பெயரை கெடுத்து விட்டார் என அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். 
 
பட வாய்ப்புகள் கிடைத்த பிறகும் இவர் தொடர்ந்து க வர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பிகினி உடையில் மெல்லிய உடை அணிந்து ரசிகர்களை தன் வசம் படுத்தி படுத்தியுள்ளார் ராஷி கண்ணா. 
 
 
இப்பொழுது அந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

"இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே மா..!" - வரம்பு மீறிய கவர்ச்சி உடையில் ராஷி கண்ணா..! "இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே மா..!" - வரம்பு மீறிய கவர்ச்சி உடையில் ராஷி கண்ணா..! Reviewed by Tamizhakam on March 17, 2021 Rating: 5
Powered by Blogger.