கவர்ச்சி கொழுந்து விட்டு எரியும் பூனம் பாஜ்வா..! - இரும்பே உருகிடும் போல இருக்கே..! - உருகும் ரசிகர்கள்..!

 
‘தெனாவட்டு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் பூனம் பாஜ்வா. அதன்பின் சேவல், தம்பிக்கோட்டை, கச்சேரி, ரோமியோ ஜுலியட், முத்தின கத்திரிக்கா என சில படங்களில் நடித்தார். இருந்தாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. 
 
அதோடு உடலில் வெயிட் போட்டுள்ளார். அரண்மனை 2, ஆம்பள உள்பட சில படங்களில் நடித்தார். ஒரு பாடலுக்கு நடனம், கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.தற்போது உடல் எடையை குறைத்து அழகாக மாறியுள்ளார். 
 
அதோடு, சமீபநாட்களாக சமூகவலைத்தளத்திபூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தனது முதல் திரைப்படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். 
 
இதைத்தொடர்ந்து அவர் ஜீவா உடன் சேர்ந்து நடித்த தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. இதன் மூலம் தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக மாறினார். இதனைத்தொடர்ந்து சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் வருகின்ற ஒரு சில படங்களில் தனது கவர்ச்சியை காட்டி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
சமீபகாலமாக உடல் எடை ஏறியதால் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. அந்தவகையில் தற்போது தனது உடல் எடையை குறைத்துக் கொண்டு வருகிறார் பூனம் பாஜ்வா. 
 
அதனை வெளிபடுத்தும் வகையில் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்போது பூனம் பாஜ்வா புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
 
இதனை பார்த்த ரசிகர்கள் வர வர கவர்ச்சியில் இறங்கிவிட்டார் என கூறிவருகின்றனர். மற்ற நடிகைகளை போல ஆடிக்கு ஒரு நாள், அமாவாசைக்கு ஒருநாள் என்று இல்லாமல் தினமும் கவர்ச்சி விருந்து வைத்து ரசிகர்களின் பசியை போக்கி வருகிறார். 


 
இவர் தற்போது சொக்க வைக்கும் பார்வையை வீசியபடி கவர்ச்சி உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கண்களை கவந்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் உங்களை பார்த்தால் இரும்பே உருகிடும் போல இருக்கே என்று உருகி வருகிறார்கள் ரசிகர்கள்.

கவர்ச்சி கொழுந்து விட்டு எரியும் பூனம் பாஜ்வா..! - இரும்பே உருகிடும் போல இருக்கே..! - உருகும் ரசிகர்கள்..! கவர்ச்சி கொழுந்து விட்டு எரியும் பூனம் பாஜ்வா..! - இரும்பே உருகிடும் போல இருக்கே..! - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 11, 2021 Rating: 5
Powered by Blogger.