"வெறும் ப்ரா.." - டாப் ஆங்கிளில் சகலமும் தெரிய செல்ஃபி - இணையத்தை கதற விடும் இலியானா.!


தளபதி விஜய்-ன் நண்பன் படத்தில் ஜோடியாக நடித்த நடிகை இலியானா, தனது இன்ஸ்டா பக்கத்தில் பிகினி ஃபோட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சூரியக் குளியல் குளித்துக் கொண்டிருக்கும் போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
புகைப்படத்தில் இலியானாவின் ரிஆக்சனை அவரது ரசிகர்கள் மிகவும் ரசித்து கமென்ட் செய்துள்ளனர். சன் பாத் செய்து கொண்டிருக்கையில், வெயிலில் ரொம்ப நேரம் இருக்காதே கருத்து விடுவாய் என்று அவரது தாயார் கூறியுள்ளாராம். 
 
இதற்கு அதனால் என்ன என்று சுட்டித்தனமாக பதில் அளித்ததாக, இலியானா தனது போட்டோ கேப்சனில் கூறியுள்ளார். முன்னதாக இந்த வாரம் நீல நிற பிகினி போட்டோ இலியானாவின் இன்ஸ்டாவில் வெளிவந்தது. 
 
இந்த புகைப்படம் வைரலான நிலையில், சன் பாத் பிகினியும் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. தமிழில் நண்பன் படத்திற்கு பின்னர் சரியான வாய்ப்புகள் இலியானாவுக்கு கிடைக்கவில்லை. 
 
இதனால் அவர் மீண்டும் இந்தி திரையுலகத்திற்கு தாவினார். தற்போது பகல்பன்ட்டி என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். அவருடன் அனில் கபூர், ஜான் ஆப்ரகாம், அர்சாத் வர்சி, கிருதி கர்பந்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விரைவில் இந்த திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. 
 
 
தற்போது, வெறும் ஸ்போர்ட்ஸ் ப்ரா அணிந்து கொண்டு டாப் ஆங்கிளில் அது தெரிய போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி. மேலும், எனக்கு நிறைய ஹிம் உடைகள் வேண்டும். 


இந்த உடை எனக்கு வேண்டாம் எனவும், வியர்வை படர்ந்த முகம் மீண்டும் வந்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார் அம்மணி.

"வெறும் ப்ரா.." - டாப் ஆங்கிளில் சகலமும் தெரிய செல்ஃபி - இணையத்தை கதற விடும் இலியானா.! "வெறும் ப்ரா.." - டாப் ஆங்கிளில் சகலமும் தெரிய செல்ஃபி - இணையத்தை கதற விடும் இலியானா.! Reviewed by Tamizhakam on March 09, 2021 Rating: 5
Powered by Blogger.