"காதல் தோல்விக்கு பிறகு என்னுடைய அந்த உறுப்பு எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்கிறது.." - வெளிப்படையாக கூறிய இலியானா.!


திரை பிரபலங்கள் காலத்து காலம் மாறிக்கொண்டிருக்கிறார்கள். இப்போது இருக்கும் நடிகைகளெல்லாம் கொஞ்ச நாள் காதளிகிரார்கள், கொஞ்ச நாள் கணவனுடன் இருக்கிறார்கள். 
 
பிறகு, ப்ரேக் அப்.. விவாகரத்து என மறுபடியும் சுதந்திர பறவையாக சுற்றுகிறார்கள். ருசி கண்ட பூனை வீடு தங்காது என்பது போல தான் இப்படியான நடிகைகள். 
 
பார்ட்டி பப் என சுற்றி ஓய்ந்து திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிறேன் என்று சென்று மீண்டும் பார்ட்டி பப் சுகத்தை மறக்க முடியாமல் கழண்டு கொண்டு வந்து விடுகிறார்கள். 
 
அந்த வகையில், இடுப்பழகு இலியானா கணவன் என சொல்லிக்கொண்டு ஒருவருடன் லிவ்இன் முறையில் வாழ்ந்து வந்தார். பிறகு, ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விட்டு உலகம் சுற்றி வருகிறார். 
 
 
சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர், நான் மகிழ்சியாகவே உள்ளேன். காதல் முறிவுக்கு பின்பு தான் என்னுடைய வாய் எந்த தொந்தரவும் இல்லாமலும், யாரையும் தொந்தரவு செய்யாமலும் இருக்கிறது. ஏனென்றால், ப்ரேக் அப் ஆன பிறகு நான் பேசுவதை குறைத்து கொண்டேன். அமைதியை விரும்புகிறேன். என்று கூறியுள்ளார். 
 
தமிழில் கேடி, நண்பன் போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர் நடிகை இலியானா, தெலுங்கு படங்களில் அதிக ரசிகர்களை கொண்ட இலியானா.


சமூக வலை தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவ் வாக இருப்பவர், எப்போதும் தன் உடம்பை Fit'ஆக வைத்திருக கடுமையான உடற்பயிர்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார் இலியானா. அதை சமூக வளைதளத்தில் போஸ்ட் செய்தும் வருகிறார்.

"காதல் தோல்விக்கு பிறகு என்னுடைய அந்த உறுப்பு எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்கிறது.." - வெளிப்படையாக கூறிய இலியானா.! "காதல் தோல்விக்கு பிறகு என்னுடைய அந்த உறுப்பு எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்கிறது.." - வெளிப்படையாக கூறிய இலியானா.! Reviewed by Tamizhakam on March 10, 2021 Rating: 5
Powered by Blogger.