"ஆத்தாடி.. தெரிய கூடாதது எல்லாமே தெரியுதே.." - ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் மைனா நந்தினி..! - ஷாக் ஆன ரசிகர்கள்..!


சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை மைனா நந்தினி. அந்த ஒரு சீரியலால் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 
 
இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்திருக்கிறார்.இவர் சினிமாவில் இம்மி அளவு கூட கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றாலும், சீரியலில் ஓரளவு கவர்ச்சியாகவே நடித்திருந்தார். 
 
சமீபத்தில் தன்னுடன் நடித்த நடிகரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்தார். இவர் முதலில் திருமணம் செய்தவர் ஒரு Gym Master, திருமணம் ஆன சில நாட்களில் அவர் இறந்துவிட்டார்.
 
பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் சிலருக்கு சில படங்களின் பெயரில் அடைமொழியாக வைத்துக் கொண்டாலே பலருக்கு தெரியிற மாதிரி அமைந்து விடுகிறது. அந்த மாதிரி சரவணன் மீனாட்சி சீரியலில் மைனாவாக நடித்திருந்த நந்தினிக்கு எல்லாரும் மைனா நந்தினி என்று கூறினால்தான் நன்றாக தெரியும். 
 
நாயகி சீரியலில் நடித்துக் கொண்டிருந்த யோகேஷ் என்பவரை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டவர்.
 

 
இந்நிலையில்,ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் உள்ளாடை தெரியும் அளவுக்கு மியூசிக்கலி செய்த வீடா ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

"ஆத்தாடி.. தெரிய கூடாதது எல்லாமே தெரியுதே.." - ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் மைனா நந்தினி..! - ஷாக் ஆன ரசிகர்கள்..! "ஆத்தாடி.. தெரிய கூடாதது எல்லாமே தெரியுதே.." - ட்ரான்ஸ்ப்ரன்ட் உடையில் மைனா நந்தினி..! - ஷாக் ஆன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 06, 2021 Rating: 5
Powered by Blogger.