காருக்குள் பாய் பெஸ்டியை கட்டிப்பிடித்து நச்சென முத்தம் கொடுத்த அஞ்சலி - வைரலாகும் புகைப்படம்..!

 
தமிழ் சினிமாவில் சமீபத்தில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்ட விஷயங்களில் ஒன்று " பாவக்கதைகள் " வெப் சீரிஸ் தான்.தமிழில் திரைப்படங்களை தொடர்ந்து இப்போது வெப்சீரிஸ்களும் அதிக அளவில் வெளிவர தொடங்கியுள்ளன. 
 
இந்நிலையில் பிரபலமான முன்னணி நடிகர்களும் இதில் நடிக்க தொடங்கியுள்ள நிலையில் நடிகை அஞ்சலி பாவக்கதைகள் திரைப்படத்தில் லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
இவ்வாறு கோலிவுட் முழுவதும் அஞ்சலி லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடிப்பது பற்றி பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது இவர் பார்ட்டி மூடில் கவர்ச்சி உடையில் வெளியிட்ட செம ஹாட்டான புகைப்படங்கள் ரசிகர்களை வெளியேற்றுவதோடு வைரலாகியும் வருகிறது.
 
எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை கச்சிதமாக செய்து முடிக்கும் திறமை வாய்ந்த நடிகையான அஞ்சலி கற்றது தமிழ், அங்காடித்தெரு, எங்கேயும் எப்போதும், பேரன்பு என பல திரைப்படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதோடு எண்ணற்ற விருதுகளையும் வென்றுள்ளார். 
 
தமிழ் திரையுலகில், நடிகையாக நிலைத்து நிற்க, கவர்ச்சி தேவை இல்லை, நன்றாக நடிக்க தெரிந்தால் மட்டும் போதும், என நிரூபித்து காட்டியவர் நடிகை அஞ்சலி. 'கற்றது தமிழ்', 'அங்காடி தெரு', என ஆரம்பத்திலேயே தான் நடித்த படங்களில் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். 
 
இவரை சுற்றி பல கிசுகிசுக்கள் எழுந்தாலும், அதனை சற்றும் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து, திரைப்படங்கள் நடிப்பதில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். 


 
இந்நிலையில், என்னுடைய சிறந்த பாய் பெஸ்டி என்று கூறி தன்னுடைய செல்ல நாய்க்கு காருக்குள் அமர்ந்து கொண்டு நச்சென முத்தம் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை அஞ்சலி வெளியிட்டுள்ளார்.

காருக்குள் பாய் பெஸ்டியை கட்டிப்பிடித்து நச்சென முத்தம் கொடுத்த அஞ்சலி - வைரலாகும் புகைப்படம்..! காருக்குள் பாய் பெஸ்டியை கட்டிப்பிடித்து நச்சென முத்தம் கொடுத்த அஞ்சலி - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on March 13, 2021 Rating: 5
Powered by Blogger.