" உள்ளே செத்துட்டு இருக்கேன்..." - வியர்வை சொட்ட சொட்ட முன்னழகை காட்டிய இலியானா..! - வைரல் போட்டோஸ்..!

 
7ஜி ரெயின்போ காலனி படத்தில் நடித்த கிருஷ்ணாவுடன் கேடி என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் இலியானா. அறிமுக ஆண்டிலேயே தெலுங்கு மற்றும் தமிழில் சேர்த்து ஐந்து படங்களில் நடித்து கலக்கினார். 
 
அதன்பின் தமிழில் 2012ஆம் ஆண்டு வெளியான நண்பன் படத்தில் விஜயுடன் சேர்ந்து ஷங்கர் இயக்கத்தில் நடித்தார். ஆனால் தெலுங்கில் தொடர்ந்து நடித்து வந்த இலியானா இந்தியிலும் நடித்தார். 
 
பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர் நடிப்பில் மாபெரும் ஹிட்டான பர்ஃபி படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். சிம்ரனுக்கு பின் இடுப்பழகி பட்டம் இவருக்கு தான் சரியாக பொருந்தும். 
 
அந்தளவு இடுப்பை நல்லா வளைச்சு நெளிச்சு ஆடி, அனைவரையும் சாய்த்துவிட்டார். டூ பீஸ் அளவுகூட கவர்ச்சி காட்டத் தயங்காத இலியானா, சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை விட்டு வருகிறார். 
 
 
உடல் எடை குறைந்த அவர், முடியையும் சின்னதாக கத்தரித்து விட்டார். மொத்தத்தில் ஆளே மாறிப் போயிருக்கும் இலியானா, விடுமுறைக்காக எங்கேயாவது சென்று புகைப்படம் விடுவது வழக்கம். 
 
தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்திலும் வியர்வை சொட்ட சொட்ட தனது முன்னழகு தரிசனத்தை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார்.மேலும், அந்த புகைப்படத்தில் "உள்ளுக்குள்ள செத்துட்டு இருக்கேன்.." என்றுஎழுதியுள்ளார்.


கடுமையான உடற்பயற்சி செய்து சோர்வடைந்ததை தான் இலியானா இப்படி கூறியுள்ளார்.

" உள்ளே செத்துட்டு இருக்கேன்..." - வியர்வை சொட்ட சொட்ட முன்னழகை காட்டிய இலியானா..! - வைரல் போட்டோஸ்..! " உள்ளே செத்துட்டு இருக்கேன்..." - வியர்வை சொட்ட சொட்ட முன்னழகை காட்டிய இலியானா..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on March 05, 2021 Rating: 5
Powered by Blogger.