"மொழ மொழன்னு யம்மா யம்மா.." - மைக்ரோ ட்ரவுசரில் முழு தொடையும் தெரிய ப்ரியா ஆனந்த் - உருகும் ரசிகர்கள்..!


நடிகைகள் மேனேஜர் வைத்து படவாய்ப்பு தேடியது எல்லாம் அந்த காலம், ஆன்லைன் யுகத்தில் அனைத்துமே சோசியல் மீடியாவில் சாத்தியமாகிவிட்டது. 
 
எனவே, அறிமுக நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் வரை பலரும் விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி, தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றுவது வழக்கமாகிவிட்டது. அந்த வரிசையில், நடிகை ப்ரியா ஆனந்த் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் சர்ச்சையில் சிக்கியுள்ளது. 
 
தமிழில் வாமணன், எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, வை ராஜா வை, எல்.கே.ஜி உள்பட பல படங்களில் நடித்தவர் ப்ரியா ஆனந்த்.வாமனன் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் பிரியா ஆனந்த். 
 
அதைத் தொடர்ந்து புகைப்படம் என்ற திரைப்படத்தில் நடித்தார் இந்த இருப்படங்களும் இவருக்கு பெயர் சொல்லும் படங்களாக அமையவில்லை. அடுத்ததாக நூற்றெண்பது படத்தில் சித்தார்த்திற்கு ஜோடியாக நடித்தார். அந்த படத்தின் பாடல்கள் வெற்றி பெற்று அனைவருக்கும் தெறிந்த முகமானார் பிரியா ஆனந்த். 
 
எதிர்நீச்சல் படத்தில் உண்மையில் எதிர் நீச்சல் போட்டது என்னமோ நம்ம பிரியா ஆனந்த் தான். சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்த பிரியா, தனது கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து கச்சிதமாக நடித்து இருப்பார். 
 
மேலும் இந்தபடத்தில் இடம் பெற்ற மின்வெட்டு நாளில் என்ற பாடல் மெகா ஹிட்டாகி அவரை அடுத்த வெற்றிக்கு அழைத்து சென்றது. வணக்கம் சென்னை, வை ராஜா வை, அரிமா நம்பி, இரும்பு குதிரை, ஒரு ஊருல இரண்டு ராஜாகுமரி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். 
 
ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, வங்காள தேசம், இந்தி, மராத்தி அனைத்து மொழிகளிலும் புகுந்து விளையாடும் திறன் படைத்தவர் பிரியா ஆனந்த். தமிழ், தெலுங்கு, இந்தியில் கலக்கி வரும் இவர், நகைச்சுவை திரைப்படமான சுமோவில் நடித்து வருகிறார். 
 
மேலும், டாப் ஸ்டார் நடிகர் பிரஷாந்த் நடிக்கும் .நடிகர் பிரஷாந்த் நீண்ட இடைவெளிக்கு பின், நடிக்க உள்ள 'அந்தாதூன்' தமிழ் பட ரீமேக், படத்தின் படப்பிடிப்பு மார்ச் 10 ஆம் தேதி துவங்கிய நிலையில், பிரபல நடிகை இந்த படத்தில் இணைந்துள்ளார். 
 
நடிகர் பிரஷாந்த் கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட்டில், இயக்குனர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்று, வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்த 'அந்தாதூன்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் ப்ரியா ஆனாந்தும் இணைந்துள்ளார். 
 

அந்த வகையில், படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி. அதில், குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு முழு தொடையும் தெரிய ஹாட் போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.

"மொழ மொழன்னு யம்மா யம்மா.." - மைக்ரோ ட்ரவுசரில் முழு தொடையும் தெரிய ப்ரியா ஆனந்த் - உருகும் ரசிகர்கள்..! "மொழ மொழன்னு யம்மா யம்மா.." - மைக்ரோ ட்ரவுசரில் முழு தொடையும் தெரிய ப்ரியா ஆனந்த் - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on March 18, 2021 Rating: 5
Powered by Blogger.