"கட்டுக்கடங்காமல் திமிரும் முன்னழகு.." - கவர்ச்சி உடையில் சூட்டை கிளப்பும் "கருத்த பெண்ணே" புகழ் சனா மொய்டுட்டி..!

 
‘பெங்களூர் டேஸ்’, ‘பிரேமம்’, ‘சார்லி’, ‘களி’ போன்ற மலையாள சினிமாக்களை அந்த மொழிலேயே, மற்ற மொழியைச் சேர்ந்த ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தது அதன் வெளிப்பாடுதான். மலையாள சினிமாக்கள் மட்டுமின்றி, அவற்றின் பாடல்களும் கூட சில நேரங்களில் பலரையும் கவர்ந்து விடுவதுண்டு. 
 
1994ம் ஆண்டு மோகன்­லால் –- ஷோபனா நடிப்­பில் வெளி­வந்த ‘தென்­மா­வின் கொம்­பத்து’ (ரஜினி நடித்த ‘முத்து’ படத்­தின் ஒரி­ஜி­னல்) மலை­யா­ளப் படத்­தில் இடம்­பெற்ற ‘கருத்த பெண்ணே...’ பாடல்­தான் இப்­போது இணை­யத்­தில் வைரல்! அதே பாட்டு அல்ல. 
 
‘‘இக்­கால ஸ்டைலில் ராப் கலந்து சனா மொய்­டுட்டி என்ற கேர­ளப் பெண் பாடிய வெர்­ஷன்­தான் இப்­போது பட்­டை­யைக் கிளப்­பு­வது  எனக்கே ஆச்­ச­ரி­யமா இருக்கு. மலை­யா­ளத்தை விட தமிழ்­ல­தான் என்னை அதி­கம் கொண்­டா­டு­றாங்க’’ என்­கி­றார் சனா.
 
 
அதுவும் சாதாரணமாக அல்ல.. உலக அளவில் வைரல் ஆகும் அளவுக்கு கவர்ந்து விடும். அப்படியான பாடல் தான், 2017-ம் ஆண்டு வெளியான ‘வெளிப்படிந்தே புஸ்தகம்’ படத்தில் இடம் பெற்ற ‘ஜிமிக்கி கம்மல்.’ இந்தப் பாடல் வயது வித்தியாசம் இல்லாது, அனைத்து தரப்பு மக்களையும், பல மொழி ரசிகர்களையும் கவர்ந்திழுத்தது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 
 
 
சமீபத்தில் இணையத்தை ஸ்தம்பிக்க வைத்திருக்கும் மற்றொரு மலையாள பாடல் ‘கறுத்த பெண்ணே..’ என்ற பாடல். இதுவரை கிடைக்காத அங்கீகாரத்தை, அவருக்கு இந்தப் பாடல் பெற்றுத் தந்திருக்கிறது. மோகன்லால் நடிப்பில், பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவான ‘தென்மாவின் கொம்பத்’ படத்தை தழுவிதான், தமிழில் சூப்பர் ஹிட் படமாக அமைந்த ரஜினியின் ‘முத்து’ திரைப்படம் எடுக்கப்பட்டது என்பது கொசுறு தகவல். 
 
இதனை தொடர்ந்து இப்படி பழைய பாடல்களை தன்னுடைய திறமையை கொட்டி மெருகேற்றி இன்னும் ஸ்பெஷலாக மாற்றி ரசிகர்களின் காதுகளில் சேர்க்கிறார் அம்மணி. 


என் குரல் மட்டும் செக்ஸியானது அல்ல நானே செக்ஸியானவள் தான் என்கிறார் அம்மணி. அந்த வகையில், தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படியான இறுக்கமான உடையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

"கட்டுக்கடங்காமல் திமிரும் முன்னழகு.." - கவர்ச்சி உடையில் சூட்டை கிளப்பும் "கருத்த பெண்ணே" புகழ் சனா மொய்டுட்டி..! "கட்டுக்கடங்காமல் திமிரும் முன்னழகு.." - கவர்ச்சி உடையில் சூட்டை கிளப்பும் "கருத்த பெண்ணே" புகழ் சனா மொய்டுட்டி..! Reviewed by Tamizhakam on March 11, 2021 Rating: 5
Powered by Blogger.