"இதுக்கு மேல மறைக்க ஒன்னுமே இல்லையேமா.." - மொத்தமாக காட்டி இளசுகளை மூச்சு முட்ட வைத்த இலியானா..!


நடிகை இலியானா முன்னலகு மூச்சுமுட்ட வைத்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. தமிழில் கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. 
 
அதனை தொடர்ந்து அவர் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நண்பன் திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். இலியானாவின் இடுப்பே அவரை மேலும் பிரபலமாக்கியது. 
 
பின்னர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரை கடந்த பல வருடங்களாக காதலித்து திருமணமும் செய்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. 
 
தற்போது இருவரும் பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழும் அவர் தற்போது இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். 
 
 
மேலும் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் இவர், தற்போது வெறும் ப்ரா மட்டும்அணிந்து கொண்டு செல்ஃபி வீடியோக்கள் சிலவற்றை வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். 


 
இதை பார்த்த ரசிகர்கள், இதுக்கு மேல மறைப்பதற்கு ஒண்ணுமே இல்லையேமா என்று கனலை கக்கி வருகிறார்கள்.

"இதுக்கு மேல மறைக்க ஒன்னுமே இல்லையேமா.." - மொத்தமாக காட்டி இளசுகளை மூச்சு முட்ட வைத்த இலியானா..! "இதுக்கு மேல மறைக்க ஒன்னுமே இல்லையேமா.." - மொத்தமாக காட்டி இளசுகளை மூச்சு முட்ட வைத்த இலியானா..! Reviewed by Tamizhakam on March 14, 2021 Rating: 5
Powered by Blogger.