கடும் சர்ச்சையை கிளப்பிய ப்ரியா ஆனந்த் வெளியிட்ட மோசமான கவர்ச்சி புகைப்படம்..!

 
தமிழ் சினிமாவில் உள்ள, 30 வயதை தாண்டிய கதாநாயகிகளில் ஒருவர் நடிகை ப்ரியா ஆனந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான எல்.கே.ஜி திரைப்படம் காமெடியில் பட்டையை கிளப்பியது. 
 
இந்த படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமான, ஆர்.ஜே.பாலாஜிக்கு இந்த படம் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. ஓவர் கவர்ச்சி காட்டுவதில், அம்மணி தாராளம் காட்டினாலும் ஏனோ ஒரு சில காரணங்களால் இன்னும், முன்னணி நடிகையாகும் வாய்ப்பு மட்டும் இவருடைய கதவை தட்டாமலே உள்ளது.
 
தமிழில் வாமணன், எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, வைராஜா வை, எல்.கே.ஜி உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார் பிரியா ஆனந்த். நடிகைகள் சினிமா வாய்ப்புகளை பிடிக்க சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். 
 
வெளிநாடுகளுக்கு சென்று கடற்கரையில் நீச்சல் உடையிலும் அரைகுறை ஆடைகளுடனும் சுற்றும் புகைப்படங்களையும் வெளியிடுகின்றனர். இந்த வரிசையில் பிரியா ஆனந்தும் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். 
 
இவர் தமிழில் வாமணன், எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, வைராஜா வை, எல்.கே.ஜி உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது இரண்டு கன்னட படங்களில் நடித்து வருகிறார். 
 
பிரியா ஆனந்த் பதிவிட்ட புகைப்படம் பிரியா ஆனந்த் சூரிய உதயத்தில் கவர்ச்சியாக நின்று போஸ் கொடுப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஒவ்வொரு சூரிய உதயமும் புதிய வழியை காண்பதற்கு உதவுகிறது என்றும் பதிவிட்டுள்ளார். 


கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகிறார்கள். பிரியா ஆனந்த் ஆடை அணிந்துள்ளாரா இல்லையா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என்றும் பேசி வருகிறார்கள்.

கடும் சர்ச்சையை கிளப்பிய ப்ரியா ஆனந்த் வெளியிட்ட மோசமான கவர்ச்சி புகைப்படம்..! கடும் சர்ச்சையை கிளப்பிய ப்ரியா ஆனந்த் வெளியிட்ட மோசமான கவர்ச்சி புகைப்படம்..! Reviewed by Tamizhakam on March 04, 2021 Rating: 5
Powered by Blogger.