"எல்லாமே பச்சையா தெரியுது..?.." - அது தெரியும் படி ஹாட் போஸ் - இளசுகளை நெழிய வைத்த ப்ரியா ஆனந்த்..!


நடிகைகள் சினிமா வாய்ப்புகளை பிடிக்க சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். வெளிநாடுகளுக்கு சென்று கடற்கரையில் நீச்சல் உடையிலும் அரைகுறை ஆடைகளுடனும் சுற்றும் புகைப்படங்களையும் வெளியிடுகின்றனர். 
 
இந்த வரிசையில் பிரியா ஆனந்தும் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இவர் தமிழில் வாமணன், எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, வைராஜா வை, எல்.கே.ஜி உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். 
 
தற்போது இரண்டு கன்னட படங்களில் நடித்து வருகிறார்.தமிழ் சினிமாவில் உள்ள, 30 வயதை தாண்டிய கதாநாயகிகளில் ஒருவர் நடிகை ப்ரியா ஆனந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான எல்.கே.ஜி திரைப்படம் காமெடியில் பட்டையை கிளப்பியது. 
 
 
இந்த படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமான, ஆர்.ஜே.பாலாஜிக்கு இந்த படம் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. சமீப காலமாக, பட வாய்ப்புக்காக கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்பி பட வாய்ப்பை பெற்று வருகிறார்கள் நடிகைகள். 
 
இது, சினிமா நடிகைகளை தாண்டி சின்னத்திரை நடிகைகள், சின்னத்திரை தொகுப்பாளினிகள், செய்தி வாசிப்பாளர்கள் வரை பரவி கிடக்கின்றது. 
 
 
இந்நிலையில், இவர் நிறை உடை அணிந்து, தன்னுடைய முன்னழகின் பள்ளம் தெரியும் படி ஓவர் கவர்ச்சி காட்டி எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 
 
சமீப காலமாக படவாய்ப்பை பெற, நடிகைகள் கவர்ச்சி என்கிற ஆயுதத்தை கையில் எடுப்பது போல் இவரும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

 
இதனை பார்த்த ரசிகர்கள் எல்லாமே பச்சையா தெரியுதுஎன்று டபுள் மீனிங்கில் கலாய்த்து வருகிறார்கள்.

"எல்லாமே பச்சையா தெரியுது..?.." - அது தெரியும் படி ஹாட் போஸ் - இளசுகளை நெழிய வைத்த ப்ரியா ஆனந்த்..! "எல்லாமே பச்சையா தெரியுது..?.." - அது தெரியும் படி ஹாட் போஸ் - இளசுகளை நெழிய வைத்த ப்ரியா ஆனந்த்..! Reviewed by Tamizhakam on March 06, 2021 Rating: 5
Powered by Blogger.