"நேரா நில்லுங்க கழண்டு விழுந்துட போகுது.." - அதுவரை இறங்கிய மேலாடை - குனிந்த படி போஸ் - அர்ச்சனா கிளு கிளு..!


நடிகை அர்ச்சனா ஹரிஷ் இளசுகளில் லேட்டஸ்ட் சென்சேஷனல் கிளமார் பாம். புடவை சகிதமாக சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து வந்த அவர் சமீப காலமாக கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு அட்ராசிட்டி காட்டுகிறார். 
 
மேலும், அவ்வப்போது பேட்டிகளிலும் பங்கு பெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார். அந்த வகையில், படப்பிடிப்பு தளத்தில் தனக்கு உடல் ரீதியாக நேர்ந்த துன்புறுத்தல்கள் குறித்து சமீபத்தில் பேசியிருந்தார். 
 
இப்போதெல்லாம், சினிமாவில் ஹீரோயின்களை விட துணை கதாபாத்திரத்தில் தோன்றும் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பசுமரத்தாணி போல பதிந்து விடுகின்றனர்., சிங்கம் புலி படத்தில் வந்த நீலு ஆண்டி முதல் கோமாளி படத்தில் வந்த பஜ்ஜி கடை ஆண்டி கவிதா வரை இளசுகள் பல பேர் கூகுளில் தேடி வருகிறார்கள். 
 
அந்த வகையில் தற்போது இளசுகளின் கனவு கன்னியாக இருந்து வருவர் துணை நடிகையான அர்ச்சனா மாரியப்பன். இவரது பெயர் அர்ச்சனா மாரியப்பனா, அர்ச்சனாவா, அர்ச்சனா ஹரிஷ்ஷா என்ற குழப்பத்தில் இளசுகள் இவரை கூகுள் செய்து வருகின்றனர். 
 
ஆக மொத்தம் அர்ச்சனா என்பது மட்டும் கன்ஃபாரம். சமீப காலமாக இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் கவர்ச்சி உடையில் குனிந்த படி போஸ் கொடுத்துள்ளார். 
 
 
இதனை பார்த்த ரசிகர்கள் ஏற்கனவே சப்போர்ட் இல்லாம நிக்குது. இதுல குனிஞ்சுட்டு வேற இருக்கீங்க.. நேரா நில்லுங்க கழண்டு வந்துட போகுது என கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

"நேரா நில்லுங்க கழண்டு விழுந்துட போகுது.." - அதுவரை இறங்கிய மேலாடை - குனிந்த படி போஸ் - அர்ச்சனா கிளு கிளு..! "நேரா நில்லுங்க கழண்டு விழுந்துட போகுது.." - அதுவரை இறங்கிய மேலாடை - குனிந்த படி போஸ் - அர்ச்சனா கிளு கிளு..! Reviewed by Tamizhakam on March 12, 2021 Rating: 5
Powered by Blogger.