"டஸ்க்கி ப்யூட்டி.. - கிளாமர் குயின்.." - ஸ்லீவ் லெஸ் உடையில் இளசுகளை கதற விடும் இந்துஜா..!

 
“மேயாத மான்” திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை தான் இந்துஜா ரவிச்சந்திரன். இந்த படத்தில் சுடர்விழி என்னும் கதாபாத்திரம் மூலம் பிரபலமானதாகும். 
 
அதனை தொடர்ந்து “பிகில்” படத்தில் கால்பந்து விராங்கனையாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும், மகாமுனி, பிகில் போன்ற படத்தில் நடிகை இந்துஜாவின் கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், பட வாய்பிற்க்காக வித விதமான புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் இவர்.
 
 
தற்போது கைவசம் ஆறு படங்கள் வைத்துள்ள அவர் தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை இந்துஜா அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
 
அந்த வகையில், தற்போது தன்னுடைய உடல் வாகை காட்டி சில புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்துள்ளார் அவர். 


இதனை பார்த்த ரசிகர்கள், உங்கள்ஸ்லீவ் லெஸ் உடையில் செம்ம ஹாட்டாக இருக்கிறீர்கள் என்பதில் ஆரம்பித்து சகட்டு மேனிக்கு அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

"டஸ்க்கி ப்யூட்டி.. - கிளாமர் குயின்.." - ஸ்லீவ் லெஸ் உடையில் இளசுகளை கதற விடும் இந்துஜா..! "டஸ்க்கி ப்யூட்டி.. - கிளாமர் குயின்.." - ஸ்லீவ் லெஸ் உடையில் இளசுகளை கதற விடும் இந்துஜா..! Reviewed by Tamizhakam on March 06, 2021 Rating: 5
Powered by Blogger.