நடிகை காவேரி கல்யாணி என்ன ஆனார்..? - இப்போ எப்படி இருக்காரு பாருங்க..! - ஷாக் ஆகிடுவீங்க..!

 
நடிகர் சரத் குமார் முரளி நடித்த சமுத்திரம் படத்தில் அவர்களின் பாச தங்கையாக நடித்தவர் மலையாள நடிகை காவேரி.கேரளாவில் பிறந்த இவர் 1988 ஆம் ஆண்டு கேரள சினிமாவில் நடிக்க துவங்கினார். 
 
அதன் பின்னர் மலையாளத்தில் பல பெற்றிப்படங்களில் நடித்து மலையாள சினிமாவில் எண்ணற்ற பரிசுகளை வாங்கினார்.இவருடைய நேரடி முதல் படம் 1990 இல் பிரசாந்த் நடிப்பில் வெளியான வைகாசி பிறந்தாச்சி என்ற படம் தான்.அந்த படத்திற்கு பின்னர் விக்ரம் நடித்த காசி படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தார். 
 
பின்னர் பார்த்திபன் நடித்த மெரிகுறி பூக்கள் படத்தில் கதானாயகியக நடித்தார்.கல்யாணி என்று பெயரை மாற்றிக் கொண்டிருக்கும் இவர் இப்போது தன் துறையையும் மாற்றிக்கொண்டு இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆகி விட்டார். தற்போது காவேரி கல்யாணி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். 
 

கே 2 கே புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில், உண்மை நிகழ்வுகளைக் அடிப்படையாகக் கொண்ட ஒரு தனித்துவமான காதல் கதையை, உளவியல் திரில்லர் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார்.இவர் மலையாள இயக்குனர் சூர்யா கிரண் கல்யாண் என்பவரை திருமணம் செய்ததார். 
 
ஆனால் 2016 ஆண்டு இவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில், தன்னுடைய முதல் தயாரிப்பாக, தமிழ்-தெலுங்கு ஆகிய இரு மொழிகளில், உண்மை நிகழ்வுகளைக் அடிப்படையாகக் கொண்ட ஒரு தனித்துவமான காதல் கதையை, உளவியல் திரில்லர் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறோம். 


 
இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை வெளியிட்டிருந்தார். மேலும், படக்குழுவினருக்கும், ரசிகர்களுக்கும் மிக்க நன்றி என்றும் உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டும் என கூறியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

நடிகை காவேரி கல்யாணி என்ன ஆனார்..? - இப்போ எப்படி இருக்காரு பாருங்க..! - ஷாக் ஆகிடுவீங்க..! நடிகை காவேரி கல்யாணி என்ன ஆனார்..? - இப்போ எப்படி இருக்காரு பாருங்க..! - ஷாக் ஆகிடுவீங்க..! Reviewed by Tamizhakam on March 16, 2021 Rating: 5
Powered by Blogger.