போட்டோ ஷூட்டில் பதிவான Not Good புகைப்படங்கள் - தொப்புள் தெரிய சூட்டை கிளப்பும் பிரணிதா..!


நடிகை பிரணிதா. தெலுங்கு, கன்னடம் மொழிகளில் நடித்த அவருக்கு எந்த மொழியிலும் வெற்றி கிடைக்கவில்லை. ரசிகர்கள் தன்னை மறந்து விடக்கூடாது என்பதற்காக இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்து வந்தார். 
 
இந்நிலையில் பாலிவுட் டைரக்டர்களின் கவனத்துக்கு சென்றுள்ளார் பிரணிதா. ஹிந்தியில் அஜய்தேவ்கன் நடிக்கும் ‘தி பிரைட் ஆப் இந்தியா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பினை இவர் பெற்றுள்ளார். 
 
காா்த்தியுடன் சகுனி படத்தில் நடித்த பிரணிதா அதன் பிறகு, சூா்யாவுடன் மாஸ் என்கிற மாசிலாமணி படத்தில் நடித்தாா். இப்படி முன்னணி நடிகா்களுடன் நடித்த போதிலும் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மாாக்கெட்டை பிடிக்கவில்லை. 
 
இதனால் தெலுங்கு பக்கம் சென்றாா். அங்கும் தன்னுடைய மாா்க்கெட் பிக் அப் ஆகவில்லை.இருந்தபோதிலும் சினிமாவில் ஒாிரு படவாய்ப்புகள் வந்து அவரை தக்கவைத்து கொண்டிருக்கிறது. 
 
 
இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாக சினிமா வாய்ப்பு வருவதால், இனி நடிப்பை நம்பி பிரயோஜனமில்லை என்ற முடிவுக்கு வந்த அவர் பழைய மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். 


மேலும், விளம்பரங்கள் மற்றும் கடை திறப்பு விழாக்கள் என சென்று கல்லா கட்டி வருகிறார். இந்நிலையில், போட்டோ ஷூட் எடுக்கும் போது பதிவான Not Good புகைப்படங்கள் என சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

போட்டோ ஷூட்டில் பதிவான Not Good புகைப்படங்கள் - தொப்புள் தெரிய சூட்டை கிளப்பும் பிரணிதா..! போட்டோ ஷூட்டில் பதிவான Not Good புகைப்படங்கள் - தொப்புள் தெரிய சூட்டை கிளப்பும் பிரணிதா..! Reviewed by Tamizhakam on March 08, 2021 Rating: 5
Powered by Blogger.