"செம்ம ஸ்ட்ரக்ச்சர்.." - ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டும் அநேகன் பட நடிகை..! - புருவம் உயர்த்தும் ரசிகர்கள்..!


அயன், கோ, மாற்றான் வரிசையில் கே. வி. ஆனந்த் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்த நாயகி அமைரா தஸ்தூர், இதுவே, தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் அறிமுகமான இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர். 
 
அந்த படத்திற்கு முன் இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜ’காடு’ என்ற படத்தில் நடித்திருந்தார். 
 
இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இவர், தன்னுடைய போட்டோ ஷூட்களின் போது அவரின் தஇடுப்புக்கு அதிக முக்கியதுவம் கொடுத்து க்ளிக் செய்வார். 
 
ஆனால், தற்போது தன்னுடைய முழு முன்னழகு மற்றும் இடுப்பை பளீச்சென காட்டி போஸ் கொடுத்து இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி. 
 
 
இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸில் மிகவும் கேவலமாகவும் உச்சகட்டமாக வர்ணிப்புகளை வசித்து வருகிறார்கள். 
 


அதிலும் ஒரு ரசிகர்.. “என்ன ஷேப்பு.. செம்ம ஸ்ட்ரக்ச்சர்” என்று கமெண்ட் செய்துள்ளார்.

"செம்ம ஸ்ட்ரக்ச்சர்.." - ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டும் அநேகன் பட நடிகை..! - புருவம் உயர்த்தும் ரசிகர்கள்..! "செம்ம ஸ்ட்ரக்ச்சர்.." - ஹாலிவுட் நடிகைகளை ஓரம் கட்டும் அநேகன் பட நடிகை..! - புருவம் உயர்த்தும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 30, 2021 Rating: 5
Powered by Blogger.