"என்னா ஷேப்பு.. காட்டு தேக்கு.." - கவர்ச்சி உடையில் கொழுக் மொழுக் என இந்துஜா - உருகும் ரசிகர்கள்..!

 
தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது மற்றும் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்கள். 
 
இதே படத்தில் வைபவ்வின் தங்கையாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன். இந்த படத்தில் இடம்பெற்ற தங்கச்சி பாடலில் இவர் போட்ட குத்தாட்டம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தைப் பிடித்தார். 
 
மேயாதமான் திரைப்படத்திற்குப் பின்னர் பல்வேறு படங்களில் துணை நடிகையாக நடித்து வந்தார் நடிகை இந்துஜா. மேயாதமான் திரைப்படத்தில் படு குடும்பப் பெண்ணாக நடித்து வந்த இவர் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறார். 
 
 
இவர் நடித்துள்ள சூப்பர் டூப்பர் என்ற படம் வெளியாகி இருந்தது. அதில் இந்துஜா மாடர்னாகவும் கொஞ்சம் கிளாமராகவும் நடித்துள்ளதாக தெரிகிறது. இதனை கண்ட ரசிகர்கள் அனைவரும் ஷாக் ஆகி இருந்தனர். 
 
 
இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சி ததும்பும், மாடர்ன் உடைகளின் புகைப்படங்கள் மட்டுமே அதிகம் உள்ளது. எனவே இவர் விரைவில், மிகவும் கவர்ச்சியான வேடங்களை ஏற்று நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
 
இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் டாப்ஸ்.. உடலோடுஒட்டிய இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட் சகிதமாக திரைப்பட விழா ஒன்றிற்கு வந்திருந்த இந்துஜாவின் சில புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. 


இதனை பார்த்த ரசிகர்கள், என்னா ஷேப்பு.. காட்டுத்தேக்கு.. என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.