"வெறும் ப்ரா.." - குலுங்க குலுங்க ஆட்டம் போடும் ராய் லக்ஷ்மி..! - குலுங்கும் இன்டர்நெட்..! - வைரல் வீடியோ..!

 
கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி. 15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது சன்னி லியோன், மியா கலீஃபா ரேஞ்சுக்கு தனது அழகுகளை காட்டி இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார். 
 
தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார். காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார். 
 
எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர் இந்த முறையும் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில், தனது அழகுகள் அத்தனையும் தெரிய ஒரு வீடியோவை அப்லோட் செய்துள்ளார். 
 
தமிழில் குண்டக்க மண்டக்க, முத்திரை , மங்காத்தா , இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் , பெண் சிங்கம், காஞ்சனா , நீயா 2 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் இந்தியிலும் நடித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 
 
என்னதான் இத்தனை தமிழ் திரைப்படத்தில் மிகப்பெரிய ஹிட் படங்களை நடிகை ராய் லட்சுமியால் கொடுக்க முடியவில்லை. மேலும் தன்னுடைய பெயரை கூட மாத்தி பார்த்து வி ட்டார். 
 
இந்நிலையில் தற்போது, வெப்சீரியலில் நடித்து வருகின்றார். மேலும் எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள நடிகை ராய் லக்ஷ்மி அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை upload செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.


 
இந்நிலையில், வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு தனது அழகு குலுங்க குலுங்க ஆட்டம் போடும் வீடியோ ஒன்றைவெளியிட்டுள்ளார் இவர். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமான கமெண்ட்ஸ்களை கொடுத்து வருகின்றனர்.

"வெறும் ப்ரா.." - குலுங்க குலுங்க ஆட்டம் போடும் ராய் லக்ஷ்மி..! - குலுங்கும் இன்டர்நெட்..! - வைரல் வீடியோ..! "வெறும் ப்ரா.." - குலுங்க குலுங்க ஆட்டம் போடும் ராய் லக்ஷ்மி..! - குலுங்கும் இன்டர்நெட்..! - வைரல் வீடியோ..! Reviewed by Tamizhakam on April 18, 2021 Rating: 5
Powered by Blogger.