"என்னா ஷேப்பு... செதுக்கி வச்ச சிலை.." - ஸ்லீவ்லெஸ் உடையில் சிம்பிளாக பூர்ணா..! - உருகும் ரசிகர்கள்..!


கோலிவுட் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா. இதையடுத்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஓடவில்லை. 
 
அதனால் அவருக்கு பெரிதாக பெயர் கிடைக்கவில்லை. கடந்த 2017ம் ஆண்டு இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் . 
 
இந்த நிகழ்வு அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது. அதன்பிறகு சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அழைப்பதாக ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார், இவர் சமுத்திரகனி ஜோடியாக காப்பான் படத்தில் நடித்திருந்தார் . 
 
தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் RK சுரேஷ் ஜோடியாக அவர் நடித்து கொண்டு வருகிறார். இவர் எப்போவாவது தனது புகைப்படங்களை, வீடியோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு அதிர வைப்பார். 
 
எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தன்னை முழு ஈடுபாட்டுடன் ஈடுபடுத்தி கச்சிதமாக நடித்து கொடுக்கும் நடிகை பூர்ணாவுக்கு தென்னிந்திய சினிமா இதுவரை சரியான அங்கீகாரம் கொடுக்கவில்லை. மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த பல நடிகைகளில் பூர்ணாவும் ஒருவர். 
 
 
பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டார். சமீபகாலமாக திரைத்துறையில் ஓடிடியின் ஆதிக்கம் சற்று அதிகமாகவே இருந்து வர பல திரைப்படங்கள் திரையில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது. 
 
 
அந்த வகையில் இப்போது தெலுங்கில் நடித்துள்ள சுந்தரி படமும் விரைவில் வெளியாக உள்ளது. இதன் டிரெய்லர் சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களை வெகுவாக ஈர்த்து நிலையில் அதில் பல அடல்ட் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
 
 
தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் பட்டைய கிளப்பி வரும் பூர்ணாவுக்கு விரைவில் ஏதாவது ஒரு கதாபாத்திரம் கைதூக்கி விடும் என்ற நம்பிக்கையில் இருக்க போட்டோஷூட்களிலும் கலக்கி வரும் இவர் தற்பொழுது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் புடவை சகிதமாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.


 
இதனை பார்த்த ரசிகர்கள், செதுக்கி வச்ச சிலை.. செம்ம ஹாட் என்று வர்ணித்து வருகிறார்கள்.

"என்னா ஷேப்பு... செதுக்கி வச்ச சிலை.." - ஸ்லீவ்லெஸ் உடையில் சிம்பிளாக பூர்ணா..! - உருகும் ரசிகர்கள்..! "என்னா ஷேப்பு... செதுக்கி வச்ச சிலை.." - ஸ்லீவ்லெஸ் உடையில் சிம்பிளாக பூர்ணா..! - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 27, 2021 Rating: 5
Powered by Blogger.