"இவ்ளோ இறக்கம் ஆவதும்மா..?.." - லோ நெக் ஜாக்கெட் - ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் அஞ்சலி - கண்ணை விரிக்கும் ரசிகர்கள்..!

 
நடிகை அஞ்சலி 2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது. 
 
அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான். எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார். 
 
தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். 
 
 
இவர் நடிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் இழு இழுவென இழுத்து கடந்த வருடம் ஜனவரி மாதம் வெளியாகி ஓடாமல் போய்விட்டது. அதன்பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வந்த “லவ் பண்ணா விட்டிரனும்” குறும்படம் ஒன்றிலும் “நிசப்தம்” என்னும் படத்திலும் நடித்தார். 
 
 
இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோ சிலவற்றை பதிவிட்டு இருக்கிறார். 
 
 
அதில் அஞ்சலி அவருடைய முன்னழகை எடுப்பாக காட்டும் விதமாக லோ நெக் ஜாக்கெட், மஞ்சள் நிற ட்ரான்ஸ்ப்ரண்ட் புடவை என படு சூடாக இருக்கிறார்.


இதனை பார்த்த ரசிகர்கள், மாடர்ன் உடைகளை விட புடவையில் தான் கிளாமராக இருக்கிறீர்கள். பத்து வருஷத்துக்கு முன்னாடி பார்த்த மாதிரியே இருக்கு என்று அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.

"இவ்ளோ இறக்கம் ஆவதும்மா..?.." - லோ நெக் ஜாக்கெட் - ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் அஞ்சலி - கண்ணை விரிக்கும் ரசிகர்கள்..! "இவ்ளோ இறக்கம் ஆவதும்மா..?.." - லோ நெக் ஜாக்கெட் - ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் அஞ்சலி  - கண்ணை விரிக்கும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 04, 2021 Rating: 5
Powered by Blogger.