என்ன கன்றாவி இது..? - பொது இடத்திற்கு மிக மோசமான உடையில் வந்திருந்த இலியானா..! - விளாசும் ரசிகர்கள்..!

 
நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். 
 
தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல புகைப்பட கலைஞர் ஒருவருடன் காதலாகி லிவ்-இன்-டுகெதர் வாழக்கையை மேற்கொண்டார். இப்போது, காதல் முறிவு ஏற்பட்டு மீண்டும் சிங்கிளாகி விட்டார் அம்மணி.
 
ஆரம்பத்தில் ஒல்லியான இடுப்புக்கு புகழ்பெற்ற இலியானா திடீர் என்று உடல் எடை அதிகமானார். இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. 
 
 
தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகின்றார். இந்நிலையில் இலியானா பொது இடத்திற்கு வெறும் ப்ரா, கிழிந்த பேண்ட் சகிதமாக வந்திருந்தார். 


இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பொது இடத்திற்கு இப்படியா வருவீங்க என்று கடுமையான விமர்சனங்ககளை வைத்து வருகிறார்கள்.

என்ன கன்றாவி இது..? - பொது இடத்திற்கு மிக மோசமான உடையில் வந்திருந்த இலியானா..! - விளாசும் ரசிகர்கள்..! என்ன கன்றாவி இது..? - பொது இடத்திற்கு மிக மோசமான உடையில் வந்திருந்த இலியானா..! - விளாசும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 04, 2021 Rating: 5
Powered by Blogger.