முன்னணி நடிகைகளின் கல்வி தகுதி என்ன தெரியுமா..? - அப்டியே ஷாக் ஆகிடுவீங்க..!


நடிகைகள் சிலர் சின்ன வயதிலேயே நடிக்க வந்துவிட்டார்கள். அதனால் அவர்களால் பள்ளி படிப்பு கூட முடிக்க முடியாமல் போனது. ஒரு சில நாயகிகள் டிகிரி, 2 டிகிரி எல்லாம் படித்த பிறகே சினிமாவில் நடிக்க வந்துள்ளனர்.
 
அப்படி பிரபல நாயகிகள் என்ன படித்திருக்கிறார்கள் என்ற விவரங்களை பார்ப்போம். பொதுவாக நடிப்புக்கு படிப்பு தேவை இல்லை என்பார்கள், உண்மை தான். 
 
ஆனால், தென்னிந்திய சினிமா நடிகைகள் யார் யார் என்னென்ன படித்திருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா. இல்லை என்றால் கீழே உள்ள விவரத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 
 
 • ஸ்ருதிஹாசன்- உளவியல் படிப்பு (டிகிரி) 
 • காஜல் அகர்வால்- இளங்கலை பட்டம் 
 • நயன்தாரா- பி.ஏ. ஆங்கில இலக்கியம் 
 • சமந்தா- காமர்ஸ் தமன்னா- நடிப்புக்கு வந்ததால் கல்லூரிக்கு செல்லவில்லை 
 • அனுஷ்கா ஷெட்டி- பிசிஏ 
 • ஹன்சிகா- பள்ளி படிப்பு மட்டும் 
 • நிவேதா பெத்துராஜ்- மனித வள மேம்பாட்டில் முதுகலை பட்டம் வாங்கியுள்ளார். 
 • ராகுல் ப்ரீத் சிங்- கணித முதுகளை பட்டம் பெற்றுள்ளார் 
 • லட்சுமி மேனன்- ஆங்கிலத்தில் இளங்கலை படிப்பு முடித்துள்ளார். 
 • டாப்ஸி- டெக்னாலஜி என்ஜினியரிங் 
 • திரிஷா- பிபிஏ 
 • சாய் பல்லவி- மருத்துவ படிப்பு

முன்னணி நடிகைகளின் கல்வி தகுதி என்ன தெரியுமா..? - அப்டியே ஷாக் ஆகிடுவீங்க..! முன்னணி நடிகைகளின் கல்வி தகுதி என்ன தெரியுமா..? - அப்டியே ஷாக் ஆகிடுவீங்க..! Reviewed by Tamizhakam on April 02, 2021 Rating: 5
Powered by Blogger.