"கண்ணு சொருகுதே...!.." - காருக்குள் அமர்ந்தபடி முழு தொடையையும் காட்டி உஷ்ணத்தை கூட்டிய நடிகை அர்ச்சனா..!


சமீபகாலமாக வெள்ளித்திரையில் நடிகைகளுக்கு ஈடு இணையாக பயணித்து வருகிறார்கள் சின்னத்திரை நடிகைகள் அப்படித்தான் என்று கூற வேண்டும் ஏனென்றால் தற்போது புதுமுக நடிகைகள் பலரும் சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னாட்களில் வெள்ளித்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து பயணித்து வருகின்றனர். 
 
ஆனால் அப்படி வரும் நடிகைகள் பலரும் மீண்டும் சின்னத்திரை பக்கம் வர வருவதில்லை ஆனால் தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கிக்கொண்டு ஒருவர்தான் அர்ச்சனா மாரியப்பன். 
 
இவர் வெள்ளித்திரையில் சத்யராஜுடன் இணைந்து ஒன்பது ரூபாய் நோட்டு என்ற திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார் இப்படத்தினை தொடர்ந்து மேலும் ஒரு சில படங்களை கைப்பற்றி நடித்தார். 
 
அந்தவகையில் சிம்பு நடித்து மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படத்தில் இவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அந்த கதாபாத்திரம் மக்கள் மற்றும் அரசியலுக்கு பிடித்துப் போனதால் அவர் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்து உள்ளார். 
 
இவர் சினிமாவையும் தாண்டி விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள அர்ச்சனா மாரியப்பன் அவர்கள் போரடிக்காமல் இருக்க தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை செய்து வெளியிட்டு வருகிறார். 
 

 
மேலும் இதன் மூலம் ரசிகர்களை தனது பக்கம் இழுத்து வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் தொடையழகு எடுப்பாக தெரியும்படி உடை அணிந்து கொண்டு காருக்குள் அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கண்ணு சொருகுதே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"கண்ணு சொருகுதே...!.." - காருக்குள் அமர்ந்தபடி முழு தொடையையும் காட்டி உஷ்ணத்தை கூட்டிய நடிகை அர்ச்சனா..! "கண்ணு சொருகுதே...!.." - காருக்குள் அமர்ந்தபடி முழு தொடையையும் காட்டி உஷ்ணத்தை கூட்டிய நடிகை அர்ச்சனா..! Reviewed by Tamizhakam on April 18, 2021 Rating: 5
Powered by Blogger.