"நேச்சுரல் ப்யூட்டி.. செம்ம க்யூட்டு பேபி..." - ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் "டாக்டர்" பட நடிகை..!

 
நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்து வரும், 'டாக்டர்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ள பிரியங்கா அருள் மோகன் தான், சூர்யாவின் 40 ஆவது படமான இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளார். 
 
சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்க உள்ளார். ஏற்கனவே சூர்யாவின் சகோதரர் கார்த்தியை வைத்து 'கடைக்குட்டி சிங்கம்' என மாபெரும் வெற்றி படத்தை தந்தார் இயக்குனர் பாண்டிராஜ். 
 
 
அதனை தொடர்ந்து, இப்போது அவரது அண்ணன் சூர்யாவை வைத்து மீண்டும் ஒரு ஜனரஞ்சகமான குடும்ப படத்தை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
தான் நடித்த முதல் படம் வெளியாகும் முன்பே முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் வாய்ப்பை பெற்றுள்ளார் நடிகை பிரியங்கா அருள் மோகன். இவருக்கென தனி ரசிகர் வட்டமும் உருவாகியுள்ளது. 
 
 
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார். 


அந்த வகையில், சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள க்யூட்டான புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நேச்சுரல் ப்யூட்டி.. செம்ம க்யூட்டு பேபி.. என்று கமெண்டி வருகிறார்கள்.
"நேச்சுரல் ப்யூட்டி.. செம்ம க்யூட்டு பேபி..." - ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் "டாக்டர்" பட நடிகை..! "நேச்சுரல் ப்யூட்டி.. செம்ம க்யூட்டு பேபி..." - ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் "டாக்டர்" பட நடிகை..! Reviewed by Tamizhakam on April 16, 2021 Rating: 5
Powered by Blogger.