"செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்.. இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்ல.." - நீச்சல் உடையில் அது தெரிய இளசுகளை சூடேற்றிய அநேகன் பட நடிகை..!


நடிகை அமிரா தஸ்தூர் தமிழில் அனேகன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் தெரிந்த முகமானாவர் இப்பொழுது படு கவர்ச்சி யான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
இந்தி திரைப்படங்களில் அறிமுகமான அமிரா தஸ்தூர் இப்பொழுது தமிழ் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளிலும் கலக்கி வருகிறார். சிரித்த முகத்துடன், தனது க்யூட்டான நடிப்பாற்றலால் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார் அமிரா தஸ்தூர். 
 
இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Fanta ஆரஞ்ச் நிற பிகினி உடையில் நீச்சல் குளத்திற்குள் இறங்குவது போல தனது பின்னழகு தெரிய வெளியிட்டுள்ள ப.டு கவர்ச்சி யான புகைப்படங்கள் ரசிகர்களை ஏங்க வைத்துள்ளது. 
 
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் ஒளிப்பதிவாளராகவும் இருந்துவரும் கேவி ஆனந்த் யாரும் யோசிக்க முடியாத கதைகளை தேர்ந்தெடுத்து சிறந்த திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றி வலம் வந்து கொண்டிருக்கிறார். 
 
மேலும் இவர் நடித்தால் சிங்கிள் ஹீரோயினாக தான் நடிப்பேன் என கட்டுப்பாட்டை போட்டுவைத்திருந்தார். ஆனால் தற்போது இரண்டு மூன்று ஹீரோயின்கள் சப்ஜெக்டாக இருந்தாலும் பரவாயில்லை என நடிப்பதற்கு ஒத்துக்கொள்கிறார். 
 
இந்த நிலையில் இவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். காரணம் அந்த புகைப்படத்தில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். அமைரா தஸ்தூர் உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கி ஜான் உடன் ஒரு படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
அதுமட்டுமில்லாமல் கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ஓடி ஓடி உழைக்கணும் படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார். 


 
தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்லையே மேடம் என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

"செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்.. இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்ல.." - நீச்சல் உடையில் அது தெரிய இளசுகளை சூடேற்றிய அநேகன் பட நடிகை..! "செக்ஸி ஸ்ட்ரக்ச்சர்.. இதுக்கு மேல மறைக்க ஒண்ணுமே இல்ல.."  - நீச்சல் உடையில் அது தெரிய இளசுகளை சூடேற்றிய அநேகன் பட நடிகை..! Reviewed by Tamizhakam on April 18, 2021 Rating: 5
Powered by Blogger.