சன்னிலியோனை ஓரம் கட்டிய சீரியல் நடிகை பவானி ரெட்டி - வாயடைத்து போன ரசிகர்கள்..! - தீயாய் பரவும் வீடியோ..!

 
பொதுவாக நடிகைகள் பெரும்பாலும் தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்ள சமூக வலைத்தளத்தில் தான் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தனது புகைப்படம் அல்லது வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள். 
 
முந்தைய காலத்தில் சினிமா நடிகைகள் தான் தனது பட வாய்ப்பிற்காக தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலை தளத்தில் பதிவிடுவார்கள். ஆனால் தற்போது சின்னத்திரை நடிகைகள் கூட சினிமா நடிகைகளுக்கு சவாலாக புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள்.
 
இவ்வாறு சினிமா நடிகைகளை போட்டிக்கு அழைக்கும்படி கவர்ச்சி களத்தில் குதித்தவர் தான் பவானி ரெட்டி. இவர் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து வருகிறார் இவர் நடித்த சீரியல்கள் ரெட்டை வால் குருவி, சின்னதம்பி ஆகிய சீரியல் மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிக் காட்டி வருகிறார். 
 
அதிக ரசிகர்களை கொண்ட நமது அம்மணி ரசிகர்களின் இதயத்துடிப்பை அதிகரிக்கும் படி தனது கவர்ச்சி படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும்படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 
 
 
ஏற்கனவே இவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில் டிஷிர்டை தலைகீழாக மாற்றிய வீடியோ வைரலாகப் பரவி வந்தது அந்த வகையில் தற்போது அரைகுறையான உடையில் கடற்கரையில் படுத்தபடி தனது முன்னழகை தெரியும்படி பவீடியோவை வெளியிட்டுள்ளார்.
 

இதனை பார்த்த ரசிகர்கள், செம்ம ஹாட்.. சன்னிலியோனை ஓரம் கட்டிட்டீங்க போங்க என்று வர்ணித்து வருகிறார்கள்.

சன்னிலியோனை ஓரம் கட்டிய சீரியல் நடிகை பவானி ரெட்டி - வாயடைத்து போன ரசிகர்கள்..! - தீயாய் பரவும் வீடியோ..! சன்னிலியோனை ஓரம் கட்டிய சீரியல் நடிகை பவானி ரெட்டி - வாயடைத்து போன ரசிகர்கள்..! - தீயாய் பரவும் வீடியோ..! Reviewed by Tamizhakam on April 03, 2021 Rating: 5
Powered by Blogger.