"யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க.." - லோ நெக் ஜாக்கெட்டில் அது தெரிய போஸ் கொடுத்துள்ள கீர்த்தி சுரேஷ் - ஷாக் ஆன ரசிகர்கள்..!


தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் மிக விரைவில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். 
 
தற்போது அடுத்த கட்டமாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க உள்ளார். இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். படம் பெரிய பிளாப். அதன்பின் வெளிவந்த ரஜினி முருகன் திரைப்படம் அவருக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. 
 
அதனைத் தொடர்ந்து மீண்டும் ரெமோ படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்தார். இந்த படத்திற்கு பிறகு முன்னணி கதாநாயகியாக வந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்து வந்தார். நடிக்க தெரியாத நடிகை என கலாய்த்தவர்களுக்கு மத்தியில் முன்னாள் நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் மகாநதி என்ற படத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இந்த படம் சுமார் 60 கோடி வரை வசூல் செய்தது. 
 
கீர்த்தி சுரேஷ் குண்டாக இருந்ததால் கேலி கிண்டல்களுக்கு ஆளானார். அதனை அடித்து நொறுக்கும் வகையில் திடீரென உடல் எடையை குறைத்து சிலிம் ஆக மாறிவிட்டார். தற்போது தெலுங்கில் பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே உள்ளன. 
 
இதனால் வேறுவழியே இல்லாமல் தெலுங்கு சினிமாவில் முக்கியமாக கருதப்படும் கவர்ச்சி கதாபாத்திரத்துக்கு மாறும் முடிவை எடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் செம குஷி. என்னதான் ஆரம்பத்தில் நடிகைகள் கவர்ச்சி காட்ட மாட்டேன் என சத்தியம் செய்து வந்தாலும் சினிமாவின் சூழ்நிலை அவர்களை கவர்ச்சி பாதைக்கு இழுத்து வந்து விடும். 
 
அந்த வகையில், தற்போது தெலுங்கு படம் ஒன்றில் பிகினி உடை அணிந்து, படு கவர்ச்சியாகவும் நடிக்க தயாராகிவிட்டார் கீர்த்தி சுரேஷ். தற்போது, ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்து வரும் இவர் தெலுங்கில் ரங்குதே என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். 
 
 
இந்த படத்தின் படப்பிடிப்பின் போது படகில் தன்னுடைய முன்னழகு இலை மறை காய் மறையாக தெரிய எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.


இதனை பார்த்த ரசிகர்கள், அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிரார்கள்.

"யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க.." - லோ நெக் ஜாக்கெட்டில் அது தெரிய போஸ் கொடுத்துள்ள கீர்த்தி சுரேஷ் - ஷாக் ஆன ரசிகர்கள்..! "யாரெல்லாம் Zoom பண்ணி பாக்குறீங்க.." - லோ நெக் ஜாக்கெட்டில் அது தெரிய போஸ் கொடுத்துள்ள கீர்த்தி சுரேஷ் - ஷாக் ஆன ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on April 12, 2021 Rating: 5
Powered by Blogger.