"டூ பீஸ் உடையில் ஈரம் சொட்ட ஆட்டம்..." - இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட அநேகன் பட நடிகை..!


தமிழில், தனுஷ் ஜோடியாக ’அனேகன்’ படத்தில் நடித்தவர் இந்தி நடிகை அமைரா தஸ்துர். இவர் இப்போது ’மென்டல் ஹே ஹை’, ’மேட் இன் சைனா’ ஆகிய இந்தி படங்களில் நடித்து வருகிறார். 
 
தமிழில், சந்தானம் ஜோடியாக ’ஓடி ஓடி உழைக்கணும்’, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார். இந்திக்கு இணையாக தமிழ், தெலுங்கு மொழிகளிலும் கவனம் செலுத்தும் அமைரா, இப்போது தமிழ் கற்று வருகிறார். 
 
இதுபற்றி அமைரா கூறும்போது, ’’பிரபுதேவாவுடன் த்ரில்லர் படத்தில் நடிக்கிறேன். இந்தப் படத்துக்கு நானே டப்பிங் பேச நினைத்துள்ளேன். அப்படி செய்தால், நடித்துள்ள கேரக்டருக்கு அது வலு சேர்க்கும். இந்த படத்தில் மிகவும் கவனமாக நடிக்கிறேன். 
 
த்ரில்லர் படத்தைப் பொறுத்தவரை எக்ஸ்பிரஷனை சரியாக பிரதிபலிக்க வேண்டும். அப்போதுதான் காட்சியில் யதார்த்தம் தெரியும். அதற்கு டப்பிங்கும் உதவும் என்பதால் தமிழ்க் கற்று வருகிறேன். 
 
அதோடு, ‘அவங்க என்ன சொல்றாங்க?’ என்று மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதை விட, மொழி தெரிந்தால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என்பதால், தமிழை கற்கிறேன். இது என்னை நானே வளர்த்துக்கொள்ள எடுக்கும் முயற்சி’’ என்றார். 
 
இது ஒரு பக்கம் இருக்க பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இறங்கியுள்ள இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதன் பயனாக, நீச்சல் உடையில் சோப் விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 
 

 
பிரபல குளியல் சோப் விளம்பரத்தில் டூ பீஸ் உடையில் அருவியில் ஆட்டம் போடும் அமிரா-வை பார்த்த ரசிகர்கள் கோக்கு மாக்கான கருத்துக்களை வெளியிட்டு ஜொள்ளு விட்டு வருகிறார்கள்.

"டூ பீஸ் உடையில் ஈரம் சொட்ட ஆட்டம்..." - இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட அநேகன் பட நடிகை..! "டூ பீஸ் உடையில் ஈரம் சொட்ட ஆட்டம்..." - இளசுகளின் சூட்டை கிளப்பி விட்ட அநேகன் பட நடிகை..! Reviewed by Tamizhakam on May 03, 2021 Rating: 5
Powered by Blogger.