"போடு.. போடு..." - முழு தொடையும் தெரிய கவர்ச்சி உடையில் தொகுப்பாளினி அனசுயா..! - வைரல் போட்டோஸ்..!

 
சமீபகாலமாக சின்னத்திரையில் முகம் காட்டி புகழ் பெற்றவர்கள் சினிமாத்துறைக்குள் என்ட்ரி கொடுப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 
சகஜமாக பழகுவார்.தற்போது கிருஷ்ண வம்சியின் ‘ரங்க மார்த்தாண்டா ‘படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் தருண் பாஸ்கர் கொடுத்த சிறப்பு விருந்தில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது நிறை போதையில் இருந்ததாக ஒரு செய்தி அடிபட்டது. 
 
இது உண்மையா பொய்யா என்கிற தவிப்பில் இருந்தபோதுதான் அவரது சமூக வலைத்தளம் வழியாக நடந்த கேள்வி-பதில் நிகழ்ச்சியில் ஒரு ரசிகர் தனது சந்தேகத்தை கேட்டிருந்தார். 
 
அந்த ரசிகரை “நீயெல்லாம் இன்னும் வளரல என்பதை உன்னுடைய கேள்வியே சொல்லுது!”என்று மடக்கி விட்டார். சில பெண் நிகழ்ச்சி தொகுப்பாளினிகளும் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி வருகின்றனர். 
 
 
அந்த வரிசையில் தற்போது, தனியார் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிகளில் ஒருவரான அனுஷ்யாவும் சினிமாவில் என்டரி கொடுக்கிறார். ஆனால் இவருக்கு ஹீரோயினியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இல்லையாம். வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கவே ஆசைப்படுகிறார். 
 
 
நடிப்பு என்று இறங்கி விட்டால் கதைக்கு தேவை என்று கவர்ச்சியாக நடிக்க சொல்வார்கள். இதனால், இப்போதிலிருந்தே கவர்ச்சியான உடைகளை அணிந்து ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறார்.
 
 
செய்தி வாசிப்பாளாராக தன் வாழ்க்கையை தொடங்கியவர் தற்போது சினிமா நடிகையாக வலம் வருகிறார். 
 

 
இந்நிலையில், தன்னுடைய தொடையழகு தெரியும் படியான கவர்ச்சி உடைகளில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை நிரப்பி வைத்துள்ள அவரது சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

"போடு.. போடு..." - முழு தொடையும் தெரிய கவர்ச்சி உடையில் தொகுப்பாளினி அனசுயா..! - வைரல் போட்டோஸ்..! "போடு.. போடு..." - முழு தொடையும் தெரிய கவர்ச்சி உடையில் தொகுப்பாளினி அனசுயா..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on May 15, 2021 Rating: 5
Powered by Blogger.