"என்னா கும்மு.. ஹாட் ஸ்ட்ரக்ச்சர்..." - முட்டிக்கு மேல் ஏறிய குட்டியான கவுன் - குலுங்க குலுங்க ஆட்டம் போடும் அர்ச்சனா..!

 
நடிகை அர்ச்சனா ஹரிஷ், தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நம்ம சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் படத்தில் தான் இவர் அறிமுகம் ஆனார். 
 
அதன் பிறகும், நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார். மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
 
நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் நல்ல கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். பொதுவாக நடிகைகள் திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்தி விடுவார்கள். 
 
 
ஆனால், இவர் தனது திருமணத்திற்கு பிறகு தான் நடிக்கவே வந்தார். இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். 
 
 
பொழுது போகவில்லை என்று அவ்வப்போது தன்னுடைய வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது அவரது லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை பாரத்த ரசிகர்கள் குதுகளம் ஆகியுள்ளனர். 
 

தற்போது அவர் நீல நிற கவுன் அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும்படி உடை அணிந்து கொண்டு இன்ஸ்டாகிராம் ரீல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் "என்னா கும்மு.. ஹாட் ஸ்ட்ரக்ச்சர்..." என்று எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.

"என்னா கும்மு.. ஹாட் ஸ்ட்ரக்ச்சர்..." - முட்டிக்கு மேல் ஏறிய குட்டியான கவுன் - குலுங்க குலுங்க ஆட்டம் போடும் அர்ச்சனா..! "என்னா கும்மு.. ஹாட் ஸ்ட்ரக்ச்சர்..." - முட்டிக்கு மேல் ஏறிய குட்டியான கவுன் - குலுங்க குலுங்க ஆட்டம் போடும் அர்ச்சனா..! Reviewed by Tamizhakam on May 06, 2021 Rating: 5
Powered by Blogger.