"ஜவுளி கடை பொம்ம மாதிரி இருக்கீங்க.." - அஞ்சலி வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..!


நடிகர் ஜெய்யுடன் நடித்த எங்கேயும் எப்போதும் படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்திருப்பவர் அஞ்சலி. தற்போது படவாய்ப்புகள் குறைந்ததால் அவரும் கவர்ச்சி காட்ட ஆரம்பித்து விட்டார். 
 
லேசான கவர்ச்சியுடன் குடும்பப்பாங்கான கேரக்டரில் அஞ்சலி நடித்த ‘மாப்பிள்ளை சிங்கம்’ ஓரளவுக்கு அவருக்கு கை கொடுத்தாலும், அஞ்சலியின் திறமையை உணர்ந்து கொள்ளும் அளவிற்கு கதை ஏதும் அமையவில்லை என்பதே உண்மை. 
 
தற்போது பட வாய்ப்புகளை பெற அஞ்சலி சமூக வலைதளப் பக்கங்களில் சற்று கூடுதல் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துள்ளார். 
 
 
அவர் மிகவும் தைரியமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்தாலும், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அஞ்சலியின் பெயர் தமிழ் சினிமாவில் பதியவில்லை. 
 
 
முன்பெல்லாம் அஞ்சலியின் இணையதள பக்கத்தில் மிகவும் கூலான புகைப்படங்களை காண முடியும். சமீபத்தில் அவர் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து இருக்கின்றார். 
 
 
இதனை கண்ட ரசிகர்கள் பலரும் அடக்கம் எல்லாம் அவ்வளவுதானா அஞ்சலி மா..? என்று கிண்டல் செய்தனர். இந்நிலையில், சிகப்பு நிற சுடிதாரில் கண்ணை பறிக்கும் சிரிப்புடன் படு அம்சமாக இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.


இதனை பார்த்த ரசிகர்கள் ஜவுளி கடை பொம்மை மாதிரி இருக்கீங்க.. எனவும் என்னதான் கவர்ச்சி காட்டினாலும், தற்போது குடும்பப்பாங்காக கொழுகொழு வென்று இருக்கும் அஞ்சலியை எங்களுக்கு பிடித்து இருக்கிறதுஎன்றும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

"ஜவுளி கடை பொம்ம மாதிரி இருக்கீங்க.." - அஞ்சலி வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..! "ஜவுளி கடை பொம்ம மாதிரி இருக்கீங்க.." - அஞ்சலி வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..! Reviewed by Tamizhakam on May 07, 2021 Rating: 5
Powered by Blogger.