"ஸ்லேட்டு முதுகு.. - சாக்லேட்டு கலரு.. "வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம்..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!


நடிகை வாணி போஜன் பிரபல தனியார் தொலைகாட்சியில் தெய்வமகள் சீரியலில் நடித்ததன் மூலம் மிகவும் தமிழ்நாடு முழுதும் பிரபலமானார் இவரை வாணி போஜன் என்றால் கூட பலருக்கு தெரியாது.ஆனால் சத்தியா என்றால் அனைவருக்கும் நன்றாக தெரியும். 
 
இவர் தற்பொழுது திரைபடத்தில் நடிக்க முயற்சி செய்து வருகிறார் அதற்காக பல போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தற்பொழுது கவர்ச்சியில் குதித்துள்ளார் ஆம் தற்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
 
விமான பணிப்பெண்ணாக இருந்து, அதன் பிறகு சீரியல் மூலம் அதிக ரசிகர்களை கொண்டு பிரபலமானவர் வாணி போஜன். இவர் சன் தொலைக்காட்சி சீரியலில் நடித்து புகழ் பெற்றார்.
 
அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது.இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன்.
 
இந்நிலையில் தற்போது முதன் முறையாக இளம் முன்னணி நடிகரான அதர்வா மற்றும் விக்ரம் பிரபுவுடன் வாணி போஜன் இணைந்து நடிக்கப்போவதாக சில தகவல்கள் கசிந்துள்ளது. 
 
 
இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு தருவார். இந்நிலையில், சமீப காலமாக இவர் கவர்ச்சியான உடைகளில், நடிப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவரிடம் இது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. 
 
 
இதற்கு பதிலளித்த வாணி போஜன், நான் என்ன உடை உடுத்த வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார். அது எனக்கு எப்படி இருக்கு என எனக்கு தெரிந்து தான் செய்கிறேன். 


படத்திற்கும், கதைக்கும் தேவையாக இருந்தால் அந்த இடத்தில் வரம்பு மீறிய கவர்ச்சியாக நடிப்பது கூட அழகாக இருக்கும்.ஆனால், தேவை இல்லாமல் கட்டாயமாக கவர்ச்சி காட்சிகளை வைத்தால் அது நன்றாக இருக்காது எனவும் கூறியுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கோக்கு மாக்கான கருத்துகளை கொண்டு வர்ணித்து வருகிறார்கள்.

"ஸ்லேட்டு முதுகு.. - சாக்லேட்டு கலரு.. "வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம்..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! "ஸ்லேட்டு முதுகு.. - சாக்லேட்டு கலரு.. "வாணி போஜன் வெளியிட்ட புகைப்படம்..! - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on May 21, 2021 Rating: 5
Powered by Blogger.