"என்ன இடுப்பு இது..? - செதுக்கி வச்ச சிலை.." - இணையத்தை திணற விடும் "அநேகன்" பட நடிகை..!

 
தமிழில் அனேகன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் தெரிந்த முகமானாவர் நடிகை அமிரா தஸ்தூர் இப்பொழுது படுகவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 
இந்தி திரைப்படங்களில் அறிமுகமான அமிரா தஸ்தூர் இப்பொழுது தமிழ் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளிலும் கலக்கி வருகிறார். 
 
சிரித்த முகத்துடன், தனது க்யூட்டான நடிப்பாற்றலால் ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வரும் அமிரா தஸ்தூர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சொட்டச் சொட்ட நனைந்தவாறு முன்னழகு தெரிய வெளியிட்டுள்ள படுகவர்ச்சியான புகைப்படங்கள் ரசிகர்களை ஏங்க வைத்துள்ளது.
 
ஆனால் அதன்பிறகு தமிழில்எந்த வாய்ப்பும் அமையவில்லை அதனால் மற்ற நடிகைகளைப் போல தனது சினிமா பயணத்தை தெலுங்கு, ஹிந்தி பக்கம் செலுத்தினார். 
 
உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானுடன் ஒரு படத்தில் நடித்து அசத்தினார். அதன் பிறகு கூட பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் தடுமாறுகிறார். அதன்பிறகு தெலுங்கிலும் சில படங்களில் நடித்தபோது பெரிய அளவு ரசிகர்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை. 
 
இதனால் அனேகன் படத்திற்கு பிறகு தற்போது தமிழில் கிட்டத்தட்ட இரண்டு படங்களில் தொடர்ந்து பிசியாகி உள்ளார். பிரபுதேவா நடிக்கும் பஹீரா என்ற படத்திலும், ஜிவி பிரகாஷ் நடிக்கும் காதலை தேடி நித்யானந்தா என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 
 
இந்த இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்கிக்கொண்டிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். திரிஷா இல்லைனா நயன்தாரா மற்றும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், தற்போது உடலோடு ஒட்டிய இறுக்கமான உடையில் படு சூடான போஸ் கொடுத்துள்ளார்.

"என்ன இடுப்பு இது..? - செதுக்கி வச்ச சிலை.." - இணையத்தை திணற விடும் "அநேகன்" பட நடிகை..! "என்ன இடுப்பு இது..? - செதுக்கி வச்ச சிலை.." - இணையத்தை திணற விடும் "அநேகன்" பட நடிகை..! Reviewed by Tamizhakam on June 24, 2021 Rating: 5
Powered by Blogger.