தொப்பை பிதுங்கும் அளவுக்கு டைட்டான உடையில் உஷ்ணத்தை கூட்டும் வித்யா பாலன்..! - வைரல் போட்டோஸ்..!


தி டர்ட்டி பிக்சர் படத்தில் கவர்ச்சியாக நடித்திருக்கும் நடிகை வித்யா பாலன், கவர்ச்சி ரொம்ப நல்லது, என்று கூறியிருக்கிறார். கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தி டர்ட்டி பிக்சர் படத்தில் கவர்ச்சி நடிகை சில்க்காக நடித்து கலக்கி இருக்கிறார் வித்யா பாலன். 
 
படம் படு சூப்பராக ஓடிக் கொண்டுள்ளது. இந்தப் படம் காரணமாக வித்யா பாலனுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் இந்தியில் வர ஆரம்பித்துள்ளதாம். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “இதுவரை குடும்ப பாங்கான வேடங்களில் மட்டும் நடித்தேன். 
 
இதனால் நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று நினைத்துக் கொண்டார்கள். ஆனால் தி டர்ட்டி பிக்சர்ஸ் படம் என் இமேஜை மாற்றிவிட்டது. படம் வெளியாகும் முன்னே எனது போஸ்டர்களை பார்த்து மோசமாக நடித்து இருப்பதாக பலரும் பேசினர். 
 
ஆனால் படம் வெளியான பிறகு என் கவர்ச்சிக்கு அர்த்தம் கிடைத்துவிட்டது. கேரக்டரோடு ஒன்றியிருந்தால் கவர்ச்சி நன்றாகவே இருக்கும். இந்தப் படத்துக்கு கிளுகிளுப்பான காட்சிகள் அவசியம். 
 
 
அதனால் ஒப்புக் கொண்டு நடித்தேன். இதேபோன்ற வேடங்களில் நடிக்க நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் எல்லாவற்றையும் ஒப்புக் கொள்ளவில்லை. கதையில் கவர்ச்சிக்கான அவசியம் இருந்தால் நடிப்பேன்,” என்று கூறியுள்ளார். தமிழ் பெண்ணான வித்யா பாலன், சமீபத்தில் தான் தமிழில் அறிமுகமானார். 
 
 
ஹெச். வினோத் இயக்கிய திரைப்படமான ’நேர் கொண்ட பார்வை’ படத்தில் அஜித்தின் ஜோடியாக அவர் நடித்திருந்தார். கொஞ்ச நேரமே வந்தாலும், வித்யாவின் நடிப்பு பாராட்டப்பட்டது. கடந்த ஆண்டு மிஷன் மங்கள் படத்திற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதை பெற்றார். எப்போவாவது அவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். 


இவரது மிகப்பெரிய சொத்து என்ன என்றால் அது இவரின் எடுப்பான அழகுகள் தான். இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், ஒரு பக்கம் மாராப்பை சரிய விட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

தொப்பை பிதுங்கும் அளவுக்கு டைட்டான உடையில் உஷ்ணத்தை கூட்டும் வித்யா பாலன்..! - வைரல் போட்டோஸ்..! தொப்பை பிதுங்கும் அளவுக்கு டைட்டான உடையில் உஷ்ணத்தை கூட்டும் வித்யா பாலன்..! - வைரல் போட்டோஸ்..! Reviewed by Tamizhakam on June 16, 2021 Rating: 5
Powered by Blogger.