நீச்சல் உடையில் "கண்ணான கண்ணே" சீரியல் நடிகை - வாயை பிளந்த ரசிகர்கள்..! - வைரல் புகைப்படம்..!

 
சன் டிவியில் புதியதாக ஒளிப்பரப்பாகி வரும் கண்ணானே கண்ணே சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார் நிமிஷிகா கிருஷ்ணன். நடிப்பை தாண்டி இவர் மாடலிங் செய்து வருகிறார். டான்ஸ் ஆடுவது இவருக்கு மிகவும் பிடித்தமான ஹாபி. சீரியல்களிலேயே அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியான தொடர் கண்ணான கண்ணே தான். 
 
அப்பா – மகள் பாசத்தின் உன்னதத்தை உணர்த்தும் இந்த தொடரில் அப்பா கேரக்டரில் பிருத்திவிராஜும்,மீரா எனும் மகளாக நிமிஷிகாவும் அசத்தலாக நடித்து வருகின்றனர்.
 
நிமிஷிகாவின் சொந்த ஊர் ஆந்திரா மாநிலம் குண்டூர்.ஆனால் வளர்ந்தது எல்லாம் நம்ம கோயம்புத்தூரில் தான். பேஷன் டெக்னாலஜி முடித்துள்ள இவர், கோவையில் உள்ள லோக்கல் சேனலில் காம்பியராக இருந்துள்ளார்.
 
டிக்டாக்கில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் ஏராளமான வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். அதன் மூலம் இவருக்கு விஜய்டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. 
 
 
நீலாம்பரி என்ற கேரக்டரில் நெகட்டிவ் ரோல் என்றாலும் சிறப்பாக நடித்து வந்தார். ஆனால் சில மாதங்களிலேயே அந்த தொடர் பாதியில் முடிந்தது. அதன்பிறகு மலையாளத்தில் அனுராகம் என்னும் சீரியலில் நடித்து வந்தார். .நன்றாக சென்றுகொண்டிருந்த அந்த தொடர் கொரோனா காரணமாக கைவிடப்பட்டது. 
 

அதன்பிறகுதான் சன்டிவியின் ‘கண்ணான கண்ணே’ சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் இவர் இணையத்தில் படு சூடான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள், அந்த பொண்ணா..? இந்த பொண்ணு..! என்று வாயடைத்து கிடக்கிறார்கள்.

நீச்சல் உடையில் "கண்ணான கண்ணே" சீரியல் நடிகை - வாயை பிளந்த ரசிகர்கள்..! - வைரல் புகைப்படம்..! நீச்சல் உடையில் "கண்ணான கண்ணே" சீரியல் நடிகை - வாயை பிளந்த ரசிகர்கள்..! - வைரல் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on June 03, 2021 Rating: 5
Powered by Blogger.