ஸ்பெஷலாக ஆர்டர் செய்த பேண்டுகளே எனக்கு பொருந்தும் - இலியானா ஒப்பன் டாக்..!


தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகை இலியானா, தமிழில் 2006ம் ஆண்டு கேடி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார். அதைத்தொடர்ந்து ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படத்தில் நடித்துத்திருந்தார். 
 
இதையடுத்து பாலிவுட் வாய்ப்பு அவரைத் தேடி வர கடந்த சில மாதங்களாக பாலிவுட் நடிகையாகவே இருந்தார். பின்பு தென்னிந்திய படங்களில் ஏதும் அவர் நடிக்கவில்லை. இந்தியிலும் பிஸியாக உள்ள இலியானா, கவர்ச்சி விஷயத்தில் கஞ்சத்தனம் காட்டுவதே இல்லை. 
 
தொடர்ந்து வித்தியாசமான உடைகளில் போட்டோ ஷுட் நடத்தி அவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார். 
 
அதேபோல் வாரம் தோறும் பிகினியில் சன்பாத் எடுத்து அதனையும் தனது இன்ஸ்டாவில் போஸ்ட் செய்து கிக்கேற்றுவதும் அவரின் வாடிக்கையாக உள்ளது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் அவ்வபோது காதல் குறித்ததத்துவங்களையும், வாழ்க்கை குறித்த தத்துவங்களையும் இணையத்தில் அப்லோடுவார் அம்மணி. 
 
அந்த வகையில், தற்போது தன்னுடைய ஜீன்ஸ் பேண்ட் குறித்த சிறப்பு தகவலை பகிர்ந்துள்ளார் அம்மணி.
 
எந்த நடிகைக்கும் இல்லாத ஒரு சிறப்பு இலியானாவிடம் உள்ளது. மிகவும் மெல்லிய இடுப்பழகியாக இருந்தாலும் எப்போதும் ஸ்பெஷலாக ஆர்டர் செய்யபட்ட ஜீன்ஸ் பேண்டுகளே கக்சிதமாக பொருந்தும். என கூறியுள்ளார் அம்மணி.

ஸ்பெஷலாக ஆர்டர் செய்த பேண்டுகளே எனக்கு பொருந்தும் - இலியானா ஒப்பன் டாக்..!  ஸ்பெஷலாக ஆர்டர் செய்த பேண்டுகளே எனக்கு பொருந்தும் - இலியானா ஒப்பன் டாக்..! Reviewed by Tamizhakam on June 06, 2021 Rating: 5
Powered by Blogger.