"இது தொடையா..? இல்ல, வெண்ணைக்கட்டியா..?.." - நீச்சல் உடையில் நின்னு பேசும் சதா..! - வைரலாகும் புகைப்படம்..!

 
ஜெயம், படத்தில் ஜெயம் ரவியுடன் அறிமுகமான சதா 2005இல் பிரபலமானார். இவர் அந்நியன் படத்தில் சியான் விக்ராமோடு நடித்திருந்தார். ‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ வி.ரவிச்சந்திரன் மெகா பட்ஜெட்டில் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். 
 
அந்த படத்தை தொடர்ந்து வர்ணஜாலம், எதிரி, திருப்பதி, உன்னாலே உன்னாலே, புலி வேசம், எலி உட்பட பல படங்களில் நடித்தார். இவருக்கு அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் படியான படங்கள் எதுவும் அமையவில்லை.
 
சுத்தமாக ஓய்ந்து போய்க் கிடந்தது சதாவின் சினிமா மார்க்கெட். எந்த சினிமாவை எடுத்தாலும் அங்கு சதாவுக்கு இடமில்லை என்ற நிலை. இந்த நிலையில்தான் தமிழ் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவான மைதிலி என்ற படத்தில் வரலாறு காணாத கவர்ச்சியைக் கட்டவிழ்த்து விட்டார் சதா. 
 
 
பெருகி வரும் இளம் நடிகைகளுக்கு இணையாக தானும் கவர்ச்சிக் களத்தில் இறங்க தீர்மானித்த சதா, அதை மைதிலியில் அரங்கேற்றினார். இப்படத்தில் நாயகன் நவ்தீப்புடன் இணைந்து பின்னிப் பிணைந்து ரசிகர்களை மெய் சிலிர்க்க வைக்கும் அளவுக்கு கவர்ச்சியில் பிரளயம் செய்தார். 
 
 
நவ்தீப்புடன் இணைந்து நடித்துள்ள ஒரு பாடல் காட்சியில் பிகினியிலும் பின்னி எடுத்திருந்தார் சதா. படம் முழுக்க சதாவின் கவர்ச்சி மழை தான். அந்த அளவுக்கு சதாவை புதிய உருவத்தில் காட்டியிருந்தார் இயக்குநர் சூரிய ராஜா. சும்மா சொல்லக் கூடாது, கவர்ச்சி உடையிலும், பிகினியிலும் பிரமாதமாகவே இருக்கிறார் சதா. 
 
 
இதுவரை வாய்ப்புகள் இல்லாமல் இருந்த இவர், தற்போது டார்ச் லைட் என்னும் படம் மூலமாக ரீ-என்ட்ரி தந்தார். ஆனால் படம் ஓடவில்லை. மேலும், கவர்ச்சி வேடங்களிலும் நடிக்க தயார் என்பதற்கு பச்சைக்கொடி காட்டும் விதமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார்.


இருந்தாலும், பருவ மொட்டாக இருக்கும் போது பிகினி உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வேறரகம் என இளசுகள் வர்ணித்து வருகிறார்கள்.

"இது தொடையா..? இல்ல, வெண்ணைக்கட்டியா..?.." - நீச்சல் உடையில் நின்னு பேசும் சதா..! - வைரலாகும் புகைப்படம்..! "இது தொடையா..? இல்ல, வெண்ணைக்கட்டியா..?.." - நீச்சல் உடையில் நின்னு பேசும் சதா..! - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on June 05, 2021 Rating: 5
Powered by Blogger.