"இந்த வயசுலயும் இப்படியா...?.." - ஷோபனா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..!

 
நடிப்பு நடனம் என வெளுத்து வாங்கும் நடிகை தான் ஷோபனா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 2 நேஷனல் பிலிம் அவார்டு வாங்கியுள்ளார். இதன் மூலம் ரசிகர்கள் இடையே மிகவும் பிரபலமானார். 
 
தமிழ் திரையுலகில் இவர் நடித்து வெளிவந்த திரைப்படங்கள் இது நம்ம ஆளு தளபதி மல்லுவேட்டி மைனர் பாட்டுக்கு ஒரு தலைவன் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். 
 
அதுமட்டுமல்லாமல் கடைசியாக போடா போடி மற்றும் ரஜினி வைத்து எடுக்கப்பட்ட கோச்சடையான் போன்ற திரைப்படத்தில் ஒரு சிறந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் இவர் தற்போது பரதநாட்டியப் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். 
 
இவ்வாறு சமூக சேவை செய்து வரும் நமது நடிகை சோபனாவிற்கு தற்போது கல்யாண ஆசை வந்துவிட்டதாம். ஆனால் அவருக்கு வயது 50 ஆகிவிட்டது. 
 
 
ஆனாலும் இவருக்கு நெருங்கிய சொந்தக்காரர் ஒருவரை இவருக்கு ரொம்ப பிடித்து விட்டதாம் ஆகையால் அவரை கல்யாணம் செய்து கொள்ள ஆசை வந்துவிட்டதாம் என வைரலாக என்ற செய்தி பரவி வருகிறது.
 
 
ஷோபனாவுக்கு அவரது குடும்ப நண்பர் ஒருவருடன் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது என்று நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது. அவர் திரைத்துறையை சம்பந்த பட்டவர் இல்லை என்று கூறப்படுகின்றது. அவரின் பெயர், என்ன செய்கிறார்? என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 
 
 
இதுபற்றி ஷோபனா கருத்து எதுவும் தெரிவிக்க வில்லை. ஆனால், அந்த செய்தியை அவர், மறுக்கவும் இல்லை. 
 
எனவே அவர், திருமணத்திற்கு தயாராகி விட்டார் என்றே அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். நடிகை ஷோபனா, பிரபல நடிகை பத்மினியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
இது ஒரு பக்கம் இருக்க 50 வயதில் இவருக்கு திருமணமா? என புருவத்தை உயரத்தி கேள்வி கேட்கும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 


இந்நிலையில், இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இந்த வயசுலயும் இப்படியா..? என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
"இந்த வயசுலயும் இப்படியா...?.." - ஷோபனா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..! "இந்த வயசுலயும் இப்படியா...?.." - ஷோபனா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 11, 2021 Rating: 5
Powered by Blogger.