"நாட்டுக்கோழி..." - முடிச்சிப்போட்ட சட்டையில்… மூடேற்றும் நடிகை பூர்ணா..! - உருகும் ரசிகர்கள்..!


தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா.
 
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த படமும் ஓடவில்லை, அதனால் அவருக்கு பெரிதாக புகழ் கிடைக்கவில்லை. 
 
இயக்குனர் முத்தையா இயக்கிய கொடி வீரன் படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசப்பட்டது. 
 
பின் சவரகத்தி படத்துல, நடித்தபிறகு எங்கு சென்றாலும் சுபத்ரா என்று தான் தன்னை அழைப்பதாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார், இவர் சமுத்திரகனி ஜோடியாக காப்பான் படத்தில் நடித்திருந்தார் அந்த படமும் பெரிதாக ஓடவில்லை.
 
கடைசியாக இவர் தமிழில் நடித்த திரைப்படம் சவரக்கத்தி. இந்த திரைப்படத்திற்குப் பிறகு தன்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் அதாவது சுபத்ரா என்ற பெயர்தான் ரசிகர்கள் அனைவரும் என்னை அழைத்து வருகிறார்கள் என்று ஒரு பேட்டியில் கூறினார். 
 
 
இவர் தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பலகோடி ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து வருகிறார்.
 
 
நடிகை பூர்ணாவை பார்த்து தளபதி விஜய் அவர்கள் உங்களைப் பார்த்தால் அசின் கொஞ்சம் ரேவதி கொஞ்சம் இவர்களுடைய முகபாவனைகள் தான் உங்களுக்குள் ஒளிந்திருக்கிறது என்று கூறினாராம்.
 
 
தற்போது ஜோசஃப் என்னும் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான விச்சித்ரன் படத்தில் RK சுரேஷ் ஜோடியாக நடிக்கிறார். இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடாக்குவார்.


உடலோடு ஒட்டிய உடையில் தன்னுடைய உடல்வாகை காட்டி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “5 1/2 அடி கிளாமர் தேவதை” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

"நாட்டுக்கோழி..." - முடிச்சிப்போட்ட சட்டையில்… மூடேற்றும் நடிகை பூர்ணா..! - உருகும் ரசிகர்கள்..! "நாட்டுக்கோழி..." - முடிச்சிப்போட்ட சட்டையில்… மூடேற்றும் நடிகை பூர்ணா..! - உருகும் ரசிகர்கள்..! Reviewed by Tamizhakam on June 13, 2021 Rating: 5
Powered by Blogger.